ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame

A Kalviyil Thalntha Tamilagame - ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நலங்கிள்ளி (Nalankilli)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646318
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாலஸ்தீன் திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் - கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் - துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ்த் தேசியர்கள் - சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூகநீதிக்காரர்கள் - மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் - மாண்பமைக் கல்வியாளர்கள்... அத்தனைப் பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம்.

    எளிய தமிழ்வழிக் கல்விப் பற்றாளராக எனக்கு அறிமுகமாகி, இந்நூலில் சமூகநீதிக் கல்வியாளராக மலர்ச்சி பெற்றுள்ள தோழர் நலங்கிள்ளியிடமிருந்து தமிழ்ச் சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது. அடியேனும் கூட.

  • This book A Kalviyil Thalntha Tamilagame is written by Nalankilli and published by Ethir Veliyedu.
    இந்த நூல் ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே, நலங்கிள்ளி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, A Kalviyil Thalntha Tamilagame, ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே, நலங்கிள்ளி, Nalankilli, Katuraigal, கட்டுரைகள் , Nalankilli Katuraigal,நலங்கிள்ளி கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Nalankilli books, buy Ethir Veliyedu books online, buy A Kalviyil Thalntha Tamilagame tamil book.

ஆசிரியரின் (நலங்கிள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செவ்வல்லி

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

சில மாறுபட்ட சிந்தனைகள்

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

வினவக் கண் விழித்தேன்

ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க) - Aangila Aasaan ( Eliya Tamilil Nalla Aangilam Karka)

ஆங்கில மாயை

மதம் என்பது என்ன ?

பாதராயணரின் பிரம்ம சூத்திரம்

இந்தியா ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்

மொஹெஞ்சோதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம்

நாளொரு வெற்றிச் சிந்தனை - Naaloru Vettri Sindhanai

திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 11 - Oru Pakka Katuraigal Part .11

இன்பம் வேண்டுமா?

மனிதனுக்கு மரணமில்லை

திராவிடத்தால் எழுந்தோம்

ஜெயகாந்தன் உரைகள்

பாட ஆய்வியல் கையேடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் மயமாகும் கல்வி

சாதியைப் பேசத்தான் வேண்டும்

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

பரமார்த்த குருவும் சீடர்களும்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் - Kashmir Desiyathin Palveru Mugangal

வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

தேரி காதை (பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்)

அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)

கரும்பலகை - Karumpalagai

உடல்நலம் உங்கள் கையில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91