காட்டினிலே வரும் கீதம் - Kattinilae Varum Geetham

Kattinilae Varum Geetham - காட்டினிலே வரும் கீதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபு சங்கர் (Prabhu Shankar)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183681872
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கீதம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சரித்திரம், கோயில்  பிரசாதம்
சித்தமெல்லாம் சிவமயம் தரிசனங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்துக்களின் வாழ்வில் காசி, ராமேஸ்வரம் போல் பிடித்திவிட்ட புண்ணிய பூமி சபரிமலை. புனிதமான 18 படிகள் . இடைவிடாத
    சரண கோஷம். சுற்றிலும் அடர்ந்த காடுகள், வானளாவிய மரங்கள். புலிகளும் யானைகளும் நீர் அருந்தும் பம்பா பிரதேசம். சிரித்த முகத்துடன் யோக பீடத்தில் காட்சி தரும் ஐயப்பன். பகல் பொழுதெல்லாம் நெய்யபிஷேகத்தில் திளைக்கிறார். மாலையில் மகாராஜாவாக திருவாபரணம் பூட்டிக்கொள்கிறார்.

    அடர்ந்த காட்டில் அமர்ந்துகொண்டு நாட்டையே அல்லவா அங்கு நகர்த்திக்கொண்டு போகிறார். சபரிமலைக்குப் போக விரதமிருக்கும் முறைகள், தர்ம சாஸ்தாவின் வாழ்க்கை  சரிதம், பஜனைகளின் போது பாடப்படும் சுவையான பாடல்கள், எல்லாம் கொண்ட 'கோயில்  பிரசாதம்' என்றே இந்நூலைக் குறிப்பிடலாம். நூலாசிரியர் பிரபுசங்கர்  குமுதம் பக்தி இதழில்  பல ஆண்டு  காலம் பணியாற்றியவர்.

                                                                                                                                                    - பிரபு  சங்கர்.

  • This book Kattinilae Varum Geetham is written by Prabhu Shankar and published by Varam Veliyeedu.
    இந்த நூல் காட்டினிலே வரும் கீதம், பிரபு சங்கர் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kattinilae Varum Geetham, காட்டினிலே வரும் கீதம், பிரபு சங்கர், Prabhu Shankar, Aanmeegam, ஆன்மீகம் , Prabhu Shankar Aanmeegam,பிரபு சங்கர் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Prabhu Shankar books, buy Varam Veliyeedu books online, buy Kattinilae Varum Geetham tamil book.

ஆசிரியரின் (பிரபு சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - Aanmiga Sweet Stall

சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு - Sorpozhivil pizhiyapatta karumbu charru

சிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்) - Chiranjeevi

சிரஞ்சீவி - Chiranjeevi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

சிவானந்த நடனம்

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

ஸ்காந்தபுராணக் கதைகள் - Skantha Puranak Kathaigal

சிவச் சின்னங்கள்

தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal

ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு, வழிபடும் முறைகள் - Sri Raghavendhirar Varalaru, Vazhipadum Muraigal

உனக்குள் இருக்கிறது உன்னதம் - Unakkul Irukkirathu Unnatham

ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்கண்ட தெய்வம் - 'Kan' Kanda Deivam

தசாவதாரம் - Dasavadharam

ராமானுஜர் - Ramanujar

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

அப்பர் - Appar

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் - Jagathguru Shri Adhi Sankarar

சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri

ஸ்ரீ சக்ரம் - Sri Chakram

சுடர் விடும் சூப்பர் ஸ்டார் - Sudarvidum Super Star

தரிசனங்கள் - Dharisanangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91