அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி - Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri

Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri - அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுப்ரமணிய சிவம் (Subramania Sivam)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183681544
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிவராத்திரி, தீப ஒளி, ராத்திரியில் பூஜை, பொக்கிஷம், புராணம்
நல்ல சேதி சொல்லும் சாமி அழகே அமுதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது பண்டிகைகளில் நவராத்திரிக்கும் சிவ ராத்திரிக்கும்  தனிச்சிறப்பு உண்டு. விடியல் என்பது காரிருள் நீங்கினால்தானே,
    வாழ்வியலுக்குப் பொருத்தமான பண்டிகைகள் இவை இரண்டும். ராத்திரியில் பூஜை, விடிந்தால் வாழ்க்கையில் வெளிச்சம்.
    பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு  எத்தனை சக்தி என்று எல்லோருக்கும் தெரியும். நீரின்றி அமையாது உலகு. சந்திரனில் நீர்
    இல்லை'என்று அமெரிக்க ராக்கெட்டுகள் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றன. இங்கே நமது பூமியில் நீருண்டு. ஆகவே நமக்கு நீடித்த வாழ்வுண்டு.

    இரவு முழுக்க நீராட்டப்படுகிறார் சிவன். இது சிவராத்திரி. மகேஸ்வரன் குளிர்ந்தால்தானே மண்குளிரும். பஞ்ச பூதங்களில் சூப்பர் ஸ்டார் -அக்னி ஆதியில் தோன்றியது ஒளி. உலகம் தோன்றியது எப்படி.

    ஒளிப்பிழம்பாக, அந்த சக்தியே -அன்னை பராசக்தி ஒளிமயமான எதிர்காலத்துக்காக தீப ஒளி ஏற்றி அவளை வழிபடும் நாட்கள்
    நவராத்திரி.எப்படிக் கொண்டாடலாம் , சிவராத்திரி - நவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி, சிவையான விளக்கங்களும்  கதைகளும் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.

                                                                                                                                               சுப்ரமணியசிவம்.

  • This book Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri is written by Subramania Sivam and published by Varam Veliyeedu.
    இந்த நூல் அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி, சுப்ரமணிய சிவம் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri, அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி, சுப்ரமணிய சிவம், Subramania Sivam, Aanmeegam, ஆன்மீகம் , Subramania Sivam Aanmeegam,சுப்ரமணிய சிவம் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Subramania Sivam books, buy Varam Veliyeedu books online, buy Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மூக கவி விரசித ஶ்ரீ மூக பஞ்ச்சதீ மூலமும் உரையும்

விரதங்களின் மகிமை

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvikka Vantha Vallalaar

ஜைன மதம் - Jain Matham

பூலோக வைகுண்டம் குருவாயூர் வரலாறு

மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி

ஸகல தேவதா காயத்திரி மந்திரங்கள்

திருவுடை வடிவுடை கொடியிடை - Thiruvudai Vadivudai Kodiyidai

தினம் ஒரு திருவாசகம் - Thinam Oru Thiruvasagam

Chinese Wisdom For Today (A Classic Manual on the Art of Living)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூரியன் - Suriyan

பாபா - Baba

தியாகராஜர் - Thyagarajar

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - Aanmiga Sweet Stall

சியாமா சாஸ்திரி - Syama Sastri

ஸ்ரீ சக்ரம் - Sri Chakram

மாணிக்கவாசகர் - Manickavasagar

அஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu

அம்பிகை அருள் கதைகள் - Ambikai Arulkathaikal

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91