பக்தி: அனுபவ அரசியல் - Bakthi: Anubavam Arasiyal

Bakthi: Anubavam Arasiyal - பக்தி: அனுபவ அரசியல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: Azhagarasan (அழகராசன்)
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம் (Parisal Puthaga Nilayam)
ISBN :
Pages : 210
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் பன்முக வாசிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பக்திக் காலத்துக்கு முன் அதனைப்பற்றிய புரிதலையும், பக்தி இயக்கத்தின் காலத்தில் அதன் பயன்பாட்டையும், திரிபுகளையும். நமது சமகாலப் பண்பாட்டில் ஊடகங்கள் உருவாக்கும் பிம்பங்கள் மீதான ஈர்ப்பைப் பக்தி மரபின் நீட்சியாகவும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக இத்தொகுப்பு உள்ளது. 'பக்தி' என்கிற சொல் ஒரு அனுபலம் என்ற அளவில் ஒரு மதத்துக்குள் அடக்கிவிட முடியாத வினையாகவும், வினையூக்கியாகவும், 'பக்தி இயக்கம்' என்கிற பெயர்ச்சொல் என்கிற அளவில், மதம் மற்றும் வழிபாட்டோடு தொடர்பு கொண்டதாகவும் உள்ளது. அதே வேளையில், பக்தி அனுபவத்தை முன்னிறுத்தி நிறைவேற்றப்படும் அரசியல் ஆய்வுக்கான களனாரும்போது இது நமது பண்பாட்டு வரலாற்றின் அங்கமாகவும் ஆகிறது.

  • This book Bakthi: Anubavam Arasiyal is written by அழகராசன் and published by Parisal Puthaga Nilayam.
    இந்த நூல் பக்தி: அனுபவ அரசியல், Azhagarasan அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bakthi: Anubavam Arasiyal, பக்தி: அனுபவ அரசியல், Azhagarasan, அழகராசன், Ilakiyam, இலக்கியம் , அழகராசன் Ilakiyam,Azhagarasan இலக்கியம்,பரிசல் புத்தக நிலையம், Parisal Puthaga Nilayam, buy அழகராசன் books, buy Parisal Puthaga Nilayam books online, buy Bakthi: Anubavam Arasiyal tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


உள்ளுணர்வின் தடத்தில்

தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி

தண்டியலங்காரம் மூலமும் உரையும்

சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்

மனோன்மணீயம்

இளங்கோவடிகள் அருளித் தந்த சிலப்பதிகாரம் உரை வடிவில்

மணிமேகலை - Manimegalai

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 2) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 2

கம்பன் வழங்கும் எதுகை இன்பம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாமிய ஃபக்கீர்கள்

எழுதுதல் அவளின் சுதந்திரம்

இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள்

தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும் - Tamilch Chirukathaigalum Manithap Peruveliyum

சன்னியாசமும் தீண்டாமையும்

காந்தியைச் சுமப்பவர்கள்

வ.ரா வாசகம்

மொழியாக்கம் ஒரு பாதை

ஹெர்பர்ட் மார்க்யுஸ்

தொல்காப்பியம் பன்முக வாசிப்பு - Tolkappiyam panmuga vasippu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91