இதய நலம் - Idhaya Nalam

Idhaya Nalam - இதய நலம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ. பொன்னம்பலம் (Dr.A.Ponnambalam)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184932201
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் பக்கவாதமா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமானது இதயம். நம்மை ‘இயக்கும்’ மூளை இயங்குவதற்கும் இதயத்தின் பங்களிப்பு உள்ளது. நம் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நன்றாக இயங்க வேண்டும் என்றால் பிராண வாயு (ஆக்ஸிஜன்) கலந்த ரத்தம் மிகவும் அவசியம். அந்த ரத்தத்தை உடல் முழுவதும் அழுத்தத்தோடு பாய்ந்து ஓடச் செய்வது இதயம்தான். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தை நன்றாகப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

    இதயம் எப்படி இயங்குகிறது? இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

    மாரடைப்பு என்றால் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி?

    இதயத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன?

    இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    அதிகப்படியான உடற்பயிற்சியும், உடலுறவும் இதயத்தைப் பாதிக்குமா?

    என்பது உள்ளிட்ட இதய நலம் குறித்த அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் பதில் அளிக்கிறது. இதயத்தின் லப்-டப் ஒலிதான், லெஃப்ரைட் என்று சொல்லி நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை ஓடவைக்கிறது என்ற உண்மையைச் சொல்லி, இதயத்தைப் பாதுகாப்பது நம்முடைய வாழ்க்கையையே பாதுகாப்பதற்குச் சமம் என்று அதற்கான ஆலோசனைகளையும் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம்.

  • This book Idhaya Nalam is written by Dr.A.Ponnambalam and published by Nalam Pathippagam.
    இந்த நூல் இதய நலம், டாக்டர்.ஏ. பொன்னம்பலம் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhaya Nalam, இதய நலம், டாக்டர்.ஏ. பொன்னம்பலம், Dr.A.Ponnambalam, Maruthuvam, மருத்துவம் , Dr.A.Ponnambalam Maruthuvam,டாக்டர்.ஏ. பொன்னம்பலம் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.A.Ponnambalam books, buy Nalam Pathippagam books online, buy Idhaya Nalam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

தகவல் பெட்டகம் - Thagaval Pettagam

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal

அஞ்சல் துறை 1000 கேள்வி - பதில்கள் - Anjalthurai 1000 Kelvi-Pathilgal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


எளிய செலவில் சித்த மருத்துவம்

ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkum Siththa Marunthugal

டயட் மருத்துவம் பாகம் 3 (நோய் தீர்க்கும் காய்கறிகள்)

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

வைட்டமின் ஏ சத்துக்குறை நிரப்புதல் - Vitamin.A Sathukurai Niraaputhal

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

உடல் பேசும் ஊமை மொழி - Utal Peasum Oomai Mozhi

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

மூலிகை வைத்தியம் - Mooligai Vaithiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

இதயமே இதயமே - Idhayamae Idhayamae

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை - Pen : Madhavilakku Muthal Menopause Vara

இனிய தாம்பத்யம் - Iniya Thambathyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91