சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam

Siddha Maruththuvam Sollum kaivaithiyam - சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். அருண் சின்னையா (Dr. Aruṇ Cinnaiya)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183686105
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்த மருத்துவம், கை வைத்தியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
பைல்ஸுக்கு பை பை! ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சித்தர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன மூலிகை மருந்துகள் என்பதை எழுதி வைத்துள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    மனித உடலில் செயல்படும் ஒன்பது மண்டலங்கள் என்னென்ன?

    தலை முதல் கால் வரை, மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் என்னென்ன?

    எந்த நோய்க்கு என்ன மருந்து? அதைத் தயார் செய்வது எப்படி?

    கடைகளில் எளிதாகக் கிடைக்கும் மூலிகை மருந்துகள் என்னென்ன?

    மருந்துகளை எப்போது, எவ்வளவு சாப்பிடுவது? எவ்வளவு நாளில் நோய் குணமாகும்?

    என்பது உள்ளிட்ட, சித்த மருத்துவம் தொடர்பான மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய முழுமையான சித்த மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா, மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி. பட்டமும், இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ சான்றிதழும் பெற்றவர். மருத்துவப் பணியிலும், மருந்துகள் செய்முறையிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள தன்னுடைய ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், உடல் பருமன், மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்.

  • This book Siddha Maruththuvam Sollum kaivaithiyam is written by Dr. Aruṇ Cinnaiya and published by Nalam Pathippagam.
    இந்த நூல் சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம், டாக்டர். அருண் சின்னையா அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siddha Maruththuvam Sollum kaivaithiyam, சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம், டாக்டர். அருண் சின்னையா, Dr. Aruṇ Cinnaiya, Maruthuvam, மருத்துவம் , Dr. Aruṇ Cinnaiya Maruthuvam,டாக்டர். அருண் சின்னையா மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. Aruṇ Cinnaiya books, buy Nalam Pathippagam books online, buy Siddha Maruththuvam Sollum kaivaithiyam tamil book.

ஆசிரியரின் (டாக்டர். அருண் சின்னையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கை மருத்துவம்

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

கீரைகள் - Keeraigal

மூலிகைச் சமையல் - Mooligai Samaiyal

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Sitha Maruthuva Kurippugal

501 சித்த மருத்துவ குறிப்புகள்

ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்

கீரைகள் - Keeraigal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா?

சித்த மருத்துவத்தில் கண்கள்காதுகள்மூக்குவாய்நாக்கு பற்கள் பாதுகாப்பு.

இன்சுலின் நீரிழிவுக்கான ஏகே 47

ஏழாம் சுவை - Ezham Suvai

நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

சூப்பர் முதலுதவியும் ஜுனியர் ரெட்கிராசும்

இதயமும் மாரடைப்பும்

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

ஊர்வசி இரசவாத சிட்கா வைத்திய சிட்கா பஞ்சரத்தினம் - Voorvasi Rasavaadha Sitka Vaiththiya Sitka Panjaraththinam (Uraiyudan)

இலையுணவும் மருத்துவமும் (தொகுதி 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


60 வயதுக்குப்பிறகு - 60 Vayadhukku Piragu…

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

குழந்தைப் பேறு - Kuzhandai Peru

குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

வயதானவர்களுக்கான சத்துணவு - Vayathanavarkalukkaana Saththunavu

மேல் மாடி - Mael Maadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91