மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

Mahayogi Aravindhar - மகாயோகி அரவிந்தர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760590
Pages : 111
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் வரலாற்றுடன் பயணித்த மாமனிதர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, ஆன்ம ஞானியாக உயர்ந்த மகாயோகியின் வாழ்க்கைச் சரிதம். வங்காளம் தந்த மகான்கள், வீரர்கள், இலக்கியவாதிகள் அனைவரின் ஒட்டுமொத்த உருவமாகத் தோன்றியவர் மகாயோகி அரவிந்தர். தந்தையின் விருப்பப்படி, ஆங்கிலப் பழக்க வழக்கங்களோடு, இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டவர். ஒரு கட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கரிய மேகங்கள் இவரையும் சூழ்ந்தபோது, ஆர்வமுடன் அதில் தன்னை கரைத்துக் கொண்டவர். அரசியல் தாகம் மிகுந்து, நாடு விடுதலை பெறவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் இந்தியாவில் கால் வைத்த அரவிந்தருக்கு, இறுதியில் ஆன்ம தாகம் மிகுந்து மனித வாழ்வின் விடுதலையைக் காணுகின்ற யோகம் கைவரப் பெற்றது ஆச்சரியமானது... மெத்தப் படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். இரக்க குணம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். பத்திரிகையாளர். சுதந்திரப் போராட்ட வீரர்... இப்படி பல முகங்கள் அரவிந்தருக்கு உண்டு. ஆனால் இவற்றில் எதுவும் ஒட்டாத, சொல்லப் போனால் இந்த முகங்களுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக விளங்குவது அவரது பிற்கால வாழ்வின் யோகத் திருமுகம். அரவிந்த கோஷாக அவரின் சிறை வாழ்க்கை, பின்னர் அவர் பாண்டிச்சேரிக்கு வந்தது, இங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பும் தொடர்பும், துன்பம் நிறைந்த வாழ்வை எதிர்கொண்ட விதம், பிரிட்டிஷாரின் உளவுப் பார்வையிலிருந்து தப்பித்தது, பின்னர் ஆன்மிக உலகில் நுழைந்து மகாயோகியாக உருப்பெற்றது, மகத்தான இலக்கியங்கள் படைத்தது, அன்னை மிரா பாண்டிச்சேரி ஆசிரமத்துக்கு வந்தது, ஆன்மிகப் பேரொளி பரப்பும் மகத்தான பணியில் இறங்கியது ... என மகாயோகி அரவிந்தரின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இந்நூலில் சுவைபடத் தரப்பட்டுள்ளன..

  • This book Mahayogi Aravindhar is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகாயோகி அரவிந்தர், பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahayogi Aravindhar, மகாயோகி அரவிந்தர், பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Mahayogi Aravindhar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சுந்தர காண்டம் - Sundara Kaandam

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

குரு தரிசனம் - Guru tharisanam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிரிவலம்

ரமணர் ஆயிரம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

குரு தரிசனம் - Guru tharisanam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

வரம் தரும் அன்னை - Varam tharum annai

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

யோகி ராம்சுரத்குமார்

கிரிவலம் - Girivalam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Days in an Indian Monastery

Lectures from Colombo to Almora

Stotra Ratna Haram (Part - 3)

போதி மாதவன் - Bodhi Madhavan

இந்து பண்டிகைக்கான ஸ்தோத்திர மாலா

சௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

இயேசுவின் வரலாறு

தோப்புக்கரணம் மூடப்பழக்கமா?

புத்தர்பிரான்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

அகம் புறம் - Agam Puram

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

தூங்காநகர நினைவுகள் (மதுரையின் முழுமையான வரலாறு) - Thoonga Nagara Ninaivugal

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

காதல் பால் - Kaathal Paal

கம்ப்யூட்ராலஜி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91