ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

Shri Mathvarum Madaalayangalum - ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பரணீதரன் (Bharanitharan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760583
Pages : 95
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
அது ஒரு நிலாக் காலம் மகாயோகி அரவிந்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை உணர்வைப் புகட்டி, பக்தி மேலோங்கச் செய்தவர்கள். இந்த மகான்களின் பாதம் பட்ட பூமியில் பயணிக்கவும், அவர்கள் பிறந்த மண்ணுக்குச் சென்றும், அவர்கள் நிறுவிய கோயில்களை தரிசித்தும் புண்ணியம் பெற நினைத்தாலும் அனைவருக்கும் இந்தப் பேறு கிட்டிவிடுவதில்லை. மகான்களின் வரலாறு தொடர்பான நூல்கள் அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்குகின்றன. பரணீதரன் எழுதிய ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் என்ற இந்தப் பயண நூலும் அத்தகைய ஒன்றுதான்! ஸ்ரீ மத்வர் வாழ்ந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர் பயணித்த கோயில்களுக்கெல்லாம் நாமும் செல்கிறோம். தரிசித்த தெய்வங்களை வணங்குகிறோம். ஸ்ரீ மத்வர் அவதரித்த பாஜக க்ஷேத்திரத்துக்குச் செல்கிறோம். மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களை தரிசிக்கிறோம். பயணத்தின் முத்தாய்ப்பாக, ஸ்ரீ மத்வர் தோற்றுவித்த, ஒரே இடத்தில் இருக்கும் துவைத ஆசார்யர்களது நவ பிருந்தாவனத்தை வலம் வருகிறோம். ஓவியர் ஜெ.பி. இந்த நூலுக்கென்றே வரைந்து கொடுத்த துல்லியமான ஓவியங்கள் கண்களுக்கு விருந்து. ஓவியர் மாருதி அட்டைப் படத்துக்கென்று வரைந்து கொடுத்த ஸ்ரீ மத்வரின் திருவுருவம் கண்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

  • This book Shri Mathvarum Madaalayangalum is written by Bharanitharan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும், பரணீதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shri Mathvarum Madaalayangalum, ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும், பரணீதரன், Bharanitharan, Aanmeegam, ஆன்மீகம் , Bharanitharan Aanmeegam,பரணீதரன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharanitharan books, buy Vikatan Prasuram books online, buy Shri Mathvarum Madaalayangalum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

குறளும் கீதையும் - Kuralum Geethayum

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

மகா காளி - Maha Kaali

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

ஆசிரியரின் (பரணீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

அருணாசல மகிமை

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

பத்ரி. கேதார் யாத்திரை

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal

காசி ராமேச்வர யாத்திரை

அன்பே அருளே - Anbe Arule

ஆலய தரிசனம்

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

தரிசனங்கள் - Dharisanangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Self.Knowledge of Sri Sankaracarya

எது பிரார்த்தனை?

ஷ்ரீ விநாயகர் புராணம்

அன்னை - Annai

48 சித்தர்கள் பெரிய ஞானக்கோவை - 48 Siddhargal Periya Gnanakkovai

இயேசுவின் வரலாறு

கிரிவலம் - Girivalam

பகவத் கீதை - Bhagavad Githai

சோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi

மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1, 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

முடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்)

வாகனப் பொறியாளர் 2030

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

தீதும் நன்றும் - Theethum Nandrum

சுதந்திரச் சுடர்கள்

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91