ப்ராணாயாமம் - Pranayamam

Pranayamam - ப்ராணாயாமம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 175
பதிப்பு : 16
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
போதிசத்துவர் நீதிக் கதைகள் மகத்தான சாதனைக்கு மனோசக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் “ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) முறை செய்பவர் ஸகல பாபங்களும் அகன்று சுத்தமாவர்” என்று கூறுகிறது. கல்பஸூத்ரம் ‘ ப்ராயச்சித்தம் ப்ராணாயாம” என்று இதை ஒரு ப்ராயச்சித்தமாக வர்ணிக்கிறது. இது நம் நாடிகளில் உள்ள தோஷங்களை நீக்குகிறது.

    ஸங்கல்பத்தில் 1, அர்க்யஸங்கல்பத்தில் 1, ஆதித்ய உபாஸனையில் 1, ஜபஸங்கல்பத்தில் 1, காயத்ரிக்கு முன்பு 10, உபஸ்தாந ஆரம்பத்தில் 1, ஆக 15 ப்ராணாயாமம், ஒவ்வொரு வேளையிலும் விதிக்கப்பட்டுள்ளது.

    அதற்குரிய மந்த்ரத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம். இது கர்ம அங்கமாகச் செய்வது;

    ஜபம், தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம். இது மனத்தை அடக்கச் செய்வது.

    கந்தமூலம் என்ற மூலாதாரத்திலிருந்து கிளம்பி உடலில் சிறிதும் பெரிதுமான 72000 நாடிகள் இருக்கின்றன. வீணாதண்டம் எனப்படும் முதுகுத் தண்டின் அடியிலிருந்து கிளம்பி சிரஸ்ஸுக்குப் போகிற ஸுஷும்னா நாடியின் இடது பக்கம் செல்வது இடா நாடி, வலது பக்கம் செல்வது பிங்களா நாடி.  இவை இரண்டும் கந்தமூலத்திலிருந்து புருவம் வரை நேராக வருகின்றன. அங்கிருந்து இடா இடது நாஸிகையையும், பிங்களா வலது நாஸிகையையும் வந்தடைகின்றன.

    • இடது மூக்கு வழியாக மூச்சை இழுத்து பூரகம் செய்து, ஸுஷும்னையில் நிறுத்தி கும்பகம் செய்து, வலது மூக்கு வழியாக மூச்சை விட்டு ரேசக ப்ராணாயாமம் செய்யவேண்டும். இம்மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் ஆகும். இப்படிச்செய்ய இயலாதவர் இரு நாஸிகளையும் அடைத்து ப்ராணாயாம மந்திரத்தை ஜபித்துக் கும்பக ப்ராணாயாமமாவது செய்ய வேண்டும்.
    • பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக சப்தம் கேளாமல் வாயுவை இழுத்து விடவேண்டும்.
    • பூரகம் செய்யும்போது நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும், கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும், ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்யவேண்டும்.
    • ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள்காட்டிவிரலையும், நடுவிரலையும் மடக்கிக்கொண்டு, கட்டைவிரலால் வலது நாஸியையும், மோதிரவிரல், சுண்டுவிரல்களால் இடது நாஸியையும் பிடித்துக்கொண்டு செய்ய வேண்டும். ஓவ்வொரு ப்ராணாயாமம் முடிந்தபின் வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை உள்ளதால், கங்காஜலத்தால் கையைச் சுத்தமாக்கிக் கொள்கிறோம்.
    • ப்ராணாயாமம் செய்யும்போது கூறும் மந்திரத்தால்
  • This book Pranayamam is written by Swami and published by Sri Indu Publications.
    இந்த நூல் ப்ராணாயாமம், ஸ்வாமி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pranayamam, ப்ராணாயாமம், ஸ்வாமி, Swami, Yoga, யோகா , Swami Yoga,ஸ்வாமி யோகா,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Swami books, buy Sri Indu Publications books online, buy Pranayamam tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதீத சக்திகளைப் பெற யோகப் பயிற்சி முறைகள்

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

ஆறு தத்துவங்கள்

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

வாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal

நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

கற்றலில் கேட்டல் நன்று - Kattralil Kaettal Nandru

யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

பீஷ்மர் கதை - Bheeshmar Kadhai

உபநிடதம் உரைக்கும் தியானம்

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

நாடி பிராணன் குண்டலினி

பிராணாயாமம் சுகமான சுவாச முறை - Pranayamam

குண்டலினி யோகம் - Kundalini Yogam

நலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal

Four Yogas of Swami Vivekananda

இயற்கை வைத்தியமும் யோக சிகிச்சையும் - Iyarkkai Vaidhiyamum Yoga Sigichaiyum

Tantra Yoga Meditations

Perfect Yoga for Health

தியானப்பயிற்சி முறைகளும் பயன்களும் - Dhiyanappayirchi Muraigalum Payangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்பு மனைவியர்க்கு 100 யோசனைகள் - Anbu Manaiviyarkku 100 Yosanaigal

மகாகவி தாகூர் - Mahakavi Tagore

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

மர்ம எண்ணும் எழுத்தும்

அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ் - Thiruppugazh

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

பகுத்தறிவைப் புகட்டும் பஞ்சதந்திரக் கதைகள் - Paguththarivai Pugattum Panchathandhira Kadhaigal

ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர விஜயம் - Sri Sriraghavendra Vijayam

கோவலனின் குலவிளக்கு - Kovalanin Kulavilakku

ரமணரின் வாழ்வும் வாக்கும் - Ramanarin Vaazhvum Vaakkum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91