ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

Iyam Pokkum Aanmeegam (part 2) - ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760538
Pages : 191
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... 108 ஒரு நிமிடக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம் என்று வரும்போது அந்தக் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. உதாரணமாக, உபன்யாசங்களுக்குச் சென்று வீடு திரும்பும்போது மனதில் எழும் சந்தேகங்கள் நிறைய. ஆன்மிகம் மற்றும் வேதாந்தம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஏன்? எப்படி? என்ற கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அவ்வளவு ஏன்? வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் குறித்துதான் நமக்கு எத்தனை கேள்விகள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுதல்களைப் பெற்றது. இந்த நூல் அதன் இரண்டாம் பாகம்.

  • This book Iyam Pokkum Aanmeegam (part 2) is written by seshadrinath shastrigal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyam Pokkum Aanmeegam (part 2), ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், seshadrinath shastrigal, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , seshadrinath shastrigal Kelvi-Pathilgal,சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy seshadrinath shastrigal books, buy Vikatan Prasuram books online, buy Iyam Pokkum Aanmeegam (part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அவதார புருஷன் - Avathara Purusan

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

ஆசிரியரின் (சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

இளமையே இனிமை - Ilamaiye Inimai

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


டேபிள் டென்னிஸ்

நாடகக் கலைஞன் என்பதே என் மனதுக்கு நிறைவு தரும் வாழ்க்கைப் பாத்திரம்

கொலை நிலம்

அரசியலற்ற அழகியல் என ஒன்று தனித்து இல்லை

கேள்விகள் பதில்கள் (ஞாநி)

கேளுங்கள் கிடைக்கும்

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

மானுடக் குரல்: இன்குலாப் நேர்காணல்கள்

G.K. QUIZ.1

இலக்கிய உரையாடல்கள் - Illakkiya Uraiyadalkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

உணவு யுத்தம் - Unavu Utham

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

மருத்துவ முன்னோடிகள்

டூயட் கிளினிக் - Duet Clinic

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91