வாழ்க்கை விதிகள் - The Rules of Life

The Rules of Life - வாழ்க்கை விதிகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131725580
Pages : 229
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வேலை விதிகள் தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெற்றிகரமான, மேன்மையான , மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறப்புச் சூத்திரங்கள்  சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக்
    குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை.இவற்றை எல்லாம் அவர்கள் எப்படிக் கற்றுக் கொண்டார்கள், பிறக்கும் போதே அவர்களுக்கு எல்லாம் தெரியுமா, முயற்சி செய்தால் நாமும் அதைக் கற்றுக்கொள்ள முடியுமா. இந்தக் கேள்விகளுக்கான அழுத்தம் திருத்தமான பதில் , முடியும் என்பது தான். வாழ்க்கையின் விதிகளை அவர்கள் நன்றாகவே தெரிந்து  வைத்திருக்கிறார்கள். நமக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த  கொள்கைகள்தான் வாழ்க்கையின் விதிகள். வாழ்க்கை என்னும் அட்சய பாத்திரித்திலிருந்து  இன்னும் அதிகமான விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள, வெறுப்புகளை சுலபமாக விட்டொழிக்க, சந்தோஷமான , அமைதி மிகுந்த, மனநிறைவான வாழ்க்கையைப்பெற இந்த விதிகள் நிச்சயம் உதவும். இந்த விதிகள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமும் நிறைய நன்மையை உருவாக்குவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

                                                                                                                                                 -  ரிச்சர்ட் டெம்ப்ளர்.

  • This book The Rules of Life is written by Riccart Tempalar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வாழ்க்கை விதிகள், ரிச்சர்ட் டெம்பளர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Rules of Life, வாழ்க்கை விதிகள், ரிச்சர்ட் டெம்பளர், Riccart Tempalar, Ulaviyal, உளவியல் , Riccart Tempalar Ulaviyal,ரிச்சர்ட் டெம்பளர் உளவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Riccart Tempalar books, buy Kizhakku Pathippagam books online, buy The Rules of Life tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

டீன் தரிகிட - 'Teen' Tharikida

கம்பாநதி - Kambanadhi

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

இயக்கம் - Iyakkam

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

ஆசிரியரின் (ரிச்சர்ட் டெம்பளர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலை விதிகள் - The Rules of Work

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

காதல் விதிகள் - The Rules of Love

செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

நிர்வாக விதிகள் - The Rules of Management

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai

மனம் போல் வாழ்வு - Manam Poll Vaazhvu

உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

குடும்ப அமைதி - Kudumba Amaidhi

பணம் காய்ச்சி மனம்

ஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam

குழந்தை உள்ளம் - Kulanthai Ullam

தொலைவில் உணர்தல் - Tholaivil Unardhal

ஆல்ஃபா மைண்ட் பவர் - Alpha mind power

ஆவியின் டைரி - Aaviyin Diary

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோழர்கள் (பாகம் - 1)

பாகவதர் - Bhagavadhar

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

சிலைத் திருடன்

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

ஒல்லி பெல்லி

அமினா - Amina

மூன்று விரல் - Moondru Viral

மதுரை முற்றுகை

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91