வேலை விதிகள் - The Rules of Work

The Rules of Work - வேலை விதிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788178087320
Pages : 231
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
செல்வம் சேர்க்கும் விதிகள் வாழ்க்கை விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் உங்கள் வேலையைச் சிறப்பாகத்தான் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் நிஜமாக வெற்றி அடைய வேண்டுமெனில், அதை
    மட்டுமே செய்தால் போதாது. பிற விஷயங்களையும்  கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும். முக்கியமாக , வேலைக்கான விதிகளை நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், மற்றவர்கள் தங்கள் வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருக்குப் போது, நீங்கள் மட்டும் இந்தப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான விதிகளின் உதவியோடு உங்கள் வேலையை வெற்றிகரமாக முடித்து பதவி உயர்வு  என்னும் ஏணியில் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பீர்கள். உங்கள்  வேலையில் வெற்றி பெற, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும். உங்கள் செயல்பாட்டை மற்றவர்கள் எப்படிப்பார்க்க வேண்டும், வேலை நேரம் தவிர,  மற்ற நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த விதிகள் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும். இந்த விதிகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலமே உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும், வேலை என்று வரும்போது மற்றவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மிகச் சிறந்தவராக, தவிர்க்க முடியாதவராக இருக்க வேண்டும்.

                                                                                                                                        - ரிச்சர்ட் டெம்ப்ளர்.

  • This book The Rules of Work is written by Riccart Tempalar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வேலை விதிகள், ரிச்சர்ட் டெம்பளர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Rules of Work, வேலை விதிகள், ரிச்சர்ட் டெம்பளர், Riccart Tempalar, Pothu, பொது , Riccart Tempalar Pothu,ரிச்சர்ட் டெம்பளர் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Riccart Tempalar books, buy Kizhakku Pathippagam books online, buy The Rules of Work tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

பயணங்கள்

எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

கால வெள்ளம் - Kaala Vellam

விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள் - Viduthalai-I

திருப்பிப் போடு - Thiruppi Podu!

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

காலம் - Kaalam

ஆசிரியரின் (ரிச்சர்ட் டெம்பளர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

காதல் விதிகள் - The Rules of Love

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

நிர்வாக விதிகள் - The Rules of Management

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

மற்ற பொது வகை புத்தகங்கள் :


புல்வெளிப் பயணங்கள்

காதலிப்பது எப்படி?

நல்லதோர் தமிழ் செய்தே

என் கேள்விக்கு என்ன பதில்?

சிறந்த 150 ஜோக்ஸ்

கேட்டதும் கிடைத்ததும்

கலைஞரின் நினைவலைகள் 100 - Kalaignarin Ninvalaigal 100

ஈரோடு தமிழன்பன் - சில பதிவுகள் - Erode Thamizhanban - sila padhivugal

Raobahadur rettaimalai srinivasan

ஆளுமை வளர்ச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவ தாண்டவம்

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

பிசினஸ் சீக்ரெட்ஸ்

தேவர் ஒரு வாழ்க்கை - Devar Oru Vazhkai

கொசு - Kosu

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91