மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

Marketing Yuththangal - மார்க்கெட்டிங் யுத்தங்கள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932959
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி திருநங்கைகள் உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன். எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும் திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, மார்க்கெட்டிங்கில்.
    மார்க்கெட் என்பது போர்க்களம். லிப்ஸ்டிக் முதல் லேப்டாப் வரை எதைத் தொட்டாலும் ஆயிரம் பிராண்டுகள். அனைத்தையும் மீறி, நம் தயாரிப்பு நிலைக்கவேண்டுமானால், பரவலான வாடிக்கையாளர்களைச் சென்றடையவேண்டுமானால், லாபம் கொழிக்கவேண்டுமானால், போட்டி-யாளர்கள் அனைவரையும் வீழ்த்தியாகவேண்டும்.

    ஒரு முறை அல்ல, பல முறை. ஓயாமல் தொடரும் போர் இது. இன்று பிரபலமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அத்தனை தயாரிப்புகளும் போர்க்களத்தில் பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

    கோக், பெப்ஸி, ரிலையன்ஸ், பாம்பே டையிங், யூனிலிவர், நிர்மா, இன்டெல், காட்பரீஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கடைபிடித்த திறமையான மார்க்கெட்டிங் போர் தந்திரங்களை இந்நூல் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.

    ஒரு நிர்வாகவியல் கல்லூரியில் இணைந்து பயிலவேண்டிய நுணுக்கமான பல பாடங்களை, சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் பகிர்ந்துகொள்கிறார் எஸ்.எல்.வி. மூர்த்தி. மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பயன்படப்போகும் நூல் இது.

  • This book Marketing Yuththangal is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மார்க்கெட்டிங் யுத்தங்கள், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marketing Yuththangal, மார்க்கெட்டிங் யுத்தங்கள், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varthagam, வர்த்தகம் , S.L.V.Moorthy Varthagam,எஸ்.எல்.வி. மூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Marketing Yuththangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

நீரின்றி அமையாது உலகு - Neerindri Amayathu Ulagu

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

நம்மால் முடியும் - Nammal Mudiyum

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

முணுமுணுப்பு - Munumunuppu

நோ ப்ராப்ளம்! - No Problem!

கவுண்ட் டவுன் - Count Down

திருப்பிப் போடு - Thiruppi Podu!

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

ஆன்லைன் ராஜா

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

நெப்போலியன்

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மயங்களின் மாயம் - Mayangalin Maayam

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

பால் வளமும் பணப்பெருக்கமும் - Paal Valamum Panapperukkamum

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

இந்தியப் பொருளாதாரம் - Indiaya Porulatharam

5'S - (ஒலிப் புத்தகம்) - 5S

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

தொழிலைச் சிறப்பாகச் செய்ய அனுபவ ஆலோசனைகள் - Thozhilai Sirappaaga Seiya Anubava Aalosanaigal

Why Do Smart People Make Such Stupid Mistakes?

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

ஷாஹ் வலியுல்லாஹ்

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

ஒளிர்நிழல் - Olirnizhal

வணிக நூலகம்

கமல் - Kamal

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

வேலியற்ற வேதம்

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91