ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

All The Best - ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932942
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
கலைவாணி : ஒரு பாலியில் மார்க்கெட்டிங் யுத்தங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும்.
    திறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் முறை, உடுத்தும் உடை, கேள்விகளை எதிர்கொள்ளும் லாகவம், பிரச்னைகளை சமாளிக்கும் விதம் என்று பல்வேறு அம்சங்களில் உங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டவேண்டும்.

    சரியான முன்தயாரிப்பு இல்லாமல் நேர்முகத்தை எதிர்கொள்வது தவறு. நேர்முகத்தை நடத்தும் நிறுவனத்தின் தேவைகள், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றை துல்லியமாகப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்தால்தான் வெற்றி சாத்தியமாகும்.

    நேர்முகத்தை எதிர்கொள்வது குறித்து உங்களுக்குள்ள குழப்பங்கள், அச்சங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கி, அத்தியாவசியமான பல முன்யோசனைகளை இந்நூலில் வழங்குகிறார் சோம. வள்ளியப்பன்.

  • This book All The Best is written by Soma Valliappan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, All The Best, ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Soma Valliappan Suya Munnetram,சோம. வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy All The Best tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

பயணங்கள்

வெற்றிக்கு ஒரு வரைபடம்

சிகரம் நோக்கி - Sigaram Nokki

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnetram indha pakkam

கே. பாலச்சந்தர் (வேலை, டிராமா, சினிமா, 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு)

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

உறவுகள் மேம்பட secrets of managing people

அவசரம் (உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்)

மனதோடு ஒரு சிட்டிங்

தள்ளு - Thallu: Motivation

சிக்கனம் சேமிப்பு முதலீடு

பணமே ஓடி வா

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Towards Perfection

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

உங்களின் வெற்றிக்கு 1000 வழிகள் - Ungalin Vetrikku 1000 Vazhigal

தீர்வுகள் உனக்குள்ளே

நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

மகிழ்ச்சி மந்திரம்

மென்மையான பேச்சு மேன்மை தரும் - Menmayanna Pechu Menmai Tharum

வாழ்வின் வழித்துணை

நேரமே நமது செல்வம் - Nerame Namadu Selvam

பணக்காரராகச் சில வழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

விலங்குப் பண்ணை

தமிழகத்தில் ஆசீவகர்கள்

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

6 படை வீடுகள் - 6 Padai Veedugal

ஆபிஸ் கெய்டு - Office Guide

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91