தென்னங்காற்று - Thennankaatru

Thennankaatru - தென்னங்காற்று

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பதிப்பகம்: இராமு நிலையம் (Devi Veliyeedu)
ISBN :
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
துளசி தென்றலே புயலானால்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எந்தவிதப் பத்திரிகை நிர்பந்தமுமின்றி நான் எழுதிய நாவல் இது. என் எண்ணச் சிதறல்களை மிகச் சுதந்திரமாய்ப் பிரசவித்திருக்கிறேன். எழுதி முடித்துச் சில மாத காலங்கள் கழித்துப் படித்துப் பார்த்தபோது நானே சில இடங்களில் நெகிழ்ந் ததும், கண்கலங்கியதும் நிஜம். நண்பர் பழனிவேல் இந்நாவலுக்கு முன்னுரை எழுதி உள்ளார். என் எழுத்தின் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவர் இவர். என் எழுத்துக்கள் பிரசுரமாவதற்கு முன்பே, படித்துப் பாராட்டி வாழ்த்தியவர். இவரது முன் னுரை என்னை வியப்பிலாழ்த்தியது. ஏனெனில் எந்த இடத்திலும் குறையே சொல்லவில்லை. அதனால் நாவலில் குறையே இல்லை என்று அர்த்தமல்ல. ஒருக்கால் அவர் அதைப் பெரிய குறையாய் நினைக்காமலிருக்கக் கூடும். ஒன்று மட்டும் உறுதி. திரு. பழனிவேல் லேசில் பாராட்டி விடும் நண்பரல்ல. பாலகுமாரனையும், ஜானகி ராமனையும் ஊன்றிப் படித்து விமர்சிப்பவர். தற்கால மாத நாவல்களின் தரம் குறைந்து வருவது குறித்து மிகவும் கவலைப்படுபவர்.

  • This book Thennankaatru is written by Vidya Subramaniam and published by Devi Veliyeedu.
    இந்த நூல் தென்னங்காற்று, வித்யா சுப்ரமணியம் அவர்களால் எழுதி இராமு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thennankaatru, தென்னங்காற்று, வித்யா சுப்ரமணியம், Vidya Subramaniam, Novel, நாவல் , Vidya Subramaniam Novel,வித்யா சுப்ரமணியம் நாவல்,இராமு நிலையம், Devi Veliyeedu, buy Vidya Subramaniam books, buy Devi Veliyeedu books online, buy Thennankaatru tamil book.

ஆசிரியரின் (வித்யா சுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரிவேணி சங்கமம் - Thiriveni Sangamam

உப்புக் கணக்கு - Uppu Kanakku

விட்டில் பூச்சிகள் - Vittil Poochchigal

யமுனா நதி - Yamuna Nadhi

ஒரு கிளி மயங்குது - Oru Kili Mayangudhu

கல்யாணப் பல்லக்கு - Kalyana Pallakku

வருவாள் காதல் தேவதை - Varuvaal Kaadhal Devadhai

கனவே கலையாதே! - Kanave Kalaiyaadhe!

நெருப்பு நிலா - Neruppu Nila

அவள் முகம் காண - Aval Mugam Kaana

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அசோகவனம் அல்லது வேலிகளின் கதை

ரிஷி - Rishi

உயிர்த் தேனே! உயிர்த் தேனே! - Uyirth Thene! Uyirth Thene!

The overseas

சிந்தனைச் சிற்பங்கள் - Sindhanai Sirpangal

இந்த பூமியில் நான் கழித்த பொழுதுகள்

திகில் விடுமுறை

தீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali

வர்ளக் கெட்டு - Varlak Kettu

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal Nan Mattrum Maranam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen

உயிரே உனக்காக - Uyire Unakkaaga

நெஞ்சத்தில் நீ - Nenjaththil Nee

இதயத்தைத் திருடிய தேவதையே - Idhayaththai Thirudiya Devadhaiye

பொன் மயிலின் கதை - Pon Mayilin Kadhai

நெருப்பு நிலா - Neruppu Nila

என்னைத் தாலாட்டும் சங்கீதமே - Ennai Thaalaattum Sangeedhame

பொன் விளையும் பூமி இது - Ponvilaiyum Boomi Idhu

200 புகழ் பெற்ற உலக மேதைகள் - 200 Pugazh Petra Ulaga Maedhaigal

ஆத்திச்சூடிக் கதைகள் 51 - Aaththi choodi Kadhaigal 51

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91