அழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aaraadhikiren

Azhage Unnai Aaraadhikiren - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: இராமு நிலையம் (Devi Veliyeedu)
ISBN :
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிவூட்டும் போதனைக் கதைகள் அவள் முகம் காண
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவேளை...அவளுக்கு உடல் நலமில்லையோ? ஆனால், இதுவரை அப்படி ஆரோக்கிய கேடு என்று படுத்தவளில்லையே? அதுசரி... மனுசனாப் பொறந்தா.. உடல்நலமில்லையென்று கூடவா படுக்கமாட்டார்கள்? ஒருநாள் இல்லையென்றால் ஒரு நாள் படுக்க மாட்டார்களா?' ஒருபுறம் மனம் கேலி பண்ணியது. ஆனாலும் அந்த சமாதானத்தை அவன் மூளை ஏற்றுக்கொள்ளவில்லை. 'வேறு ஏதாவது காரணமாயிருக்குமோ? ஒருவேளை அவளை பெண் பார்க்க யாரேனும்...?' அப்படி நினைத்தமாத்திரத்தில் உடம்பு ஒருமுறை விலுக்கென்று அதிர்ந்தது. கடவுளே... அப்படி மட்டும் ஏதும் நடந்துவிடக்கூடாது. அவள் காய்ச்சல் என்று பத்து நாள் படுத்தால் கூடப் பரவாயில்லை. பெண் பார்க்கிறேன் என்று மட்டும் எவனும் என்னவளை பார்க்கக்கூடாது!' அவன் காதல் இதயம் அவசரமாய் கடவுளிடம் விண்ணப்பித்தது.பலதையும் நினைத்துக் குழம்பியதில் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. சில்லென்று குளிர்ந்த நீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தியவன் மேசை மேலிருந்த அழைப்பு மணிக்கான சுவிட்சை அழுத்தினான். அடுத்த இரண்டாவது விநாடியில் வேலன் அங்கு நின்றிருந்தான். வேலன்-ஆபீஸ்பாய்! ''குட்மார்னிங் சார்!'' "ம்...ம்... ஆபீசுக்கு எல்லாரும் வந்தாச்சா!''

  • This book Azhage Unnai Aaraadhikiren is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் அழகே உன்னை ஆராதிக்கிறேன், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி இராமு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhage Unnai Aaraadhikiren, அழகே உன்னை ஆராதிக்கிறேன், ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,இராமு நிலையம், Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Azhage Unnai Aaraadhikiren tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu

துளசி - Thulasi

சூரியகாந்தி - Suriyagandhi

பூஜைக்கு வந்த மலரே வா - Poojaiku Vandha Malare Vaa

பூவே பெண் பூவே! - Poove

தீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali

வானில் விழுந்த கோடுகள் - Vaanil Vizhundha Kodugal

தாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

என்னருகில் நீ இருந்தால் - Ennarugil Nee Irundhaal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மனதை வருடிய மயிலிறகே...!

ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கோமதியின் காதலன் - Gomathiyin Kathalan

அகல் விளக்கு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நீலக்கடல் மேலே

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு - Konjam Nillavu Konjam Neruppu

அவனும் குழந்தைதான் - Avanum Kuzhandhaithaan

மீண்டும் மலரும் ரோஜாக்கள் - Meendum Malarum Rojakkal

மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

நட்சத்திர விழிகளிலே வானவில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றுக் கதைகள் - Varalaatru Kadhaigal

அறிவூட்டும் நல்லறிவுக் கதைகள் - Arivoottum Nallarivu Kadhaigal

அமைதிக்கு ஆசனங்கள் - Amaidhikku Aasanangal

பூச்சூட வந்தேன் - Poochsuda Vanthean

பொன் விளையும் பூமி இது - Ponvilaiyum Boomi Idhu

இதிகாசக் கதைகள் - Idhigasa Kadhaigal

தென்னங்காற்று - Thennankaatru

உலக அறிஞர் கருத்துக் களஞ்சியம் - Ulaga Aringnar Karuththu Kalanjiyam

பண்பூட்டும் நீதிக் கதைகள் - Panboottum Needhi Kadhaigal

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91