சுபாஷ் சந்திரா - Subash Chandra

Subash Chandra - சுபாஷ் சந்திரா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689090
Pages : 168
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், போர்
கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வியாபாரம் செய்யப்போகிறேன் என்று தனது பத்தொன்பது வயதில் சுபாஷ் சந்திரா தீர்மானமாக அறிவித்தபோது ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டது உலகம். வியாபாரம் என்பது சாமானியமான காரியமா? போட்டி, பொறாமை, சச்சரவுகள், இழப்புகள் அனைத்தையும் தாண்டி மீண்டு வருவது என்றால் சும்மாவா?

    மீண்டு வருவது அல்ல என் நோக்கம்; சாட்டிலைட் உலகில் என் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கப்போகிறேன் என்றார் சுபாஷ் சந்திரா. கனவு, திடம் இரண்டை மட்டுமே முதலீடு செய்து தன் கனவு சாம்ராஜ்யத்துக்கான முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இவர் செய்தது மேஜிக்கா அல்லது மேனேஜ்மெண்ட் தந்திரமா என்று தெரியாமல் அனைவரும் விழித்து நின்றபோது அவர்கள் கண் முன்னால் தன் சாட்டிலைட் உலகைப் படிப்படியாகக் கட்டி முடித்தார் சுபாஷ் சந்திரா. இந்திய சாட்டிலைட் சானல் நிறுவனத்தின் முதல் அத்தியாயம் ஜீ டிவி.

    போட்டியாகக் களம் இறங்கிய ஸ்டார் டிவியையும் அதன் நிறுவனர் ராபர்ட் முர்டாக்கையும் சுபாஷ் சந்திரா தன்னந்தனி ஆளாகச் சமாளித்தது இன்றுவரைக்கும் பரபரப்பாகப் பேசப்படும் கதை. சுபாஷ் சந்திராவுக்கு ஒவ்வொரு பிரச்னையும் ஒரு சவால். ஒவ்வொன்றையும் வரவேற்று முறியடிக்க அவர் கடைபிடித்த உத்திகள் அனைத்தும் வியாபார உலகின் நிரந்தர வெற்றி மாடல்கள்.

  • This book Subash Chandra is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சுபாஷ் சந்திரா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Subash Chandra, சுபாஷ் சந்திரா, என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Subash Chandra tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Narayana Murthy - Narayana Murthy

காந்தி வழி

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

அனில் அம்பானி வென்ற கதை - Anil Ambani Vendra Kathai

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 3

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

திருப்பு முனைகள் - Thiruppu Munaigal

வானம் நம் கையில்

புலி

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

மாமன்னன் பூலித்தேவன் - Poolith Thevan

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

என் கதை - En Kathai

அரிஸ்டாட்டில் வாழ்க்கையும் தத்துவமும்

பராக் ஒபாமா - Obama

சடதாம் மரணத்தின் நிழலில் - Satham Maranathin Nizhalil

ஷகிலா சுயரிதை

பகத் சிங்

இடி அமீன் - Idi Ameen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யதி

வேலை விதிகள் - The Rules of Work

கலாநிதி மாறன் - Kalanidhi Maran

அதிர்ந்த இந்தியா

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

ஔரங்கசீப்

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

சமையல் சுல்தான் - Samaiyal Sultan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91