கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

Gopulu: Kodugalal Oru Vaazhkai - கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689083
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
கேண்டீட் சுபாஷ் சந்திரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்." "நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக." "நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக." "நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா கோபுலுவுக்காக!" கடைசி பதிலுக்குச் சொந்தமானவரின் வாழ்க்கை அனுபவ நூல் இது. விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு. சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம். ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம்.

    ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூடச் சொல்லலாம். ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்!

  • This book Gopulu: Kodugalal Oru Vaazhkai is written by S. Chandramouli and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை, எஸ். சந்திரமௌலி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gopulu: Kodugalal Oru Vaazhkai, கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை, எஸ். சந்திரமௌலி, S. Chandramouli, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S. Chandramouli Suya Munnetram,எஸ். சந்திரமௌலி சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Chandramouli books, buy Kizhakku Pathippagam books online, buy Gopulu: Kodugalal Oru Vaazhkai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

பொதுத்துறை ஆட்சியியல்

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

ஆசிரியரின் (எஸ். சந்திரமௌலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

ஜப்பான் - Japan

மன்மோகன் சிங் - Manmohan Singh

இப்ன் பதூதா - Ibn Battuta

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

பா.ஜ.க - B.J.P

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

வாழ நினைத்தால் வாழலாம் - Vaazha Ninaiththaal Vaazhalaam

வெற்றி மனிதர்

உங்களின் வெற்றிக்கு 1000 வழிகள் - Ungalin Vetrikku 1000 Vazhigal

The Magic Power of Self Image Psychology

தீர்வுகள் நமக்குள்ளே

மேன்மைக்கான வழிகாட்டி பாகம் 2 - Menmaikaana Vazhikati Part 2

சிரித்த முகத்தால் முடியும் - Siriththa Mugaththal Mudiyium!

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

வேலை மாற்றம் - Velai Maatram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆ..! - Aaah...

நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை

மர்ம சந்நியாசி

காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

பர்மா (ஓர் அரசியல் வரலாறு)

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

இயற்கையின் மரணம்

இதயத்தை நோக்கித் திரும்புதல்

அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது (பண்பாட்டுக் கட்டுரைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91