கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

Kalka mailil Nadandha Sambavam - கல்கா மெயிலில் நடந்த சம்பவம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சத்யஜித் ரே (Satyajit Ray)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688994
Pages : 28
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், முயற்சி, நிஜம்
தங்கக் கோட்டை சாவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "கல்கா மெயிலில் நடந்த சம்பவம்" ஏழாவது புத்தகம். தீனாநாத் லாஹிரியின் கைப்பெட்டி கல்கத்தா மெயிலில் பயணம் செய்யும்போது மாறிவிடுகிறது. அவரைப் பொருத்தவரைக்கும் விலை மதிப்புள்ள ஒரு பொருளும் அதில் இல்லை. இருந்தாலும், மாறி வந்துவிட்ட பெட்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் ஃபெலுடாவிடம் அதை ஒப்படைக்கிறார்.

    மிகச் சுலபமாகத் தோன்றும் இந்த வழக்கில் ஃபெலுடா முன்னேற முன்னேற சிக்கல்கள் அதிகமாகின்றன. முன்பின் தெரியாதவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்; தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள்; தாக்குகிறார்கள். அந்தப் பெட்டிக்குள் மறைந்திருக்கும் இரண்டு பொருள்கள்தான் காரணம்.

    அவை என்ன? ஃபெலுடா கண்டுபிடித்தாரா?

  • This book Kalka mailil Nadandha Sambavam is written by Satyajit Ray and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கல்கா மெயிலில் நடந்த சம்பவம், சத்யஜித் ரே அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalka mailil Nadandha Sambavam, கல்கா மெயிலில் நடந்த சம்பவம், சத்யஜித் ரே, Satyajit Ray, Kathaigal - Tamil story, கதைகள் , Satyajit Ray Kathaigal - Tamil story,சத்யஜித் ரே கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Satyajit Ray books, buy Kizhakku Pathippagam books online, buy Kalka mailil Nadandha Sambavam tamil book.

ஆசிரியரின் (சத்யஜித் ரே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

தங்கக் கோட்டை - Thanga Koattai

சாவி - Saavi

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கொலம்பஸ் கதை

வேதாளம் சொன்ன கதைகள்

நாலடியார் கூறும் நல்‌வழிக் கதைகள்

போண்டு

பீர்பால் கதைகள்

சௌதாமினி

அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi

காட்டு மனிதனின் கருணை - Kaattu Manidhanin Karunai

மகிழ்ச்சியைத் தரும் கதைகள்(மரியாதைராமன்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல் - Munoargal Samaitha Mooligai Samaiyal

P for நீங்கள் - P for Neengal!

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

மேன்மை கொள் (நல்லன எண்ணி - நல்லன செய்து)

குணங்குடி மஸ்தான் சாஷிப்

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

நீர்ப்பறவைகளின் தியானம்

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91