தங்கக் கோட்டை - Thanga Koattai

Thanga Koattai - தங்கக் கோட்டை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சத்யஜித் ரே (Satyajit Ray)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688987
Pages : 152
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திரா கல்கா மெயிலில் நடந்த சம்பவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘தங்கக் கோட்டை ஆறாவது புத்தகம். முகுல் என்ற சிறுவனுக்கு பூர்வஜென்ம ஞாபகங்கள் வருகின்றன. முந்தையப் பிறவியில் ராஜஸ்தானின் உள்ள ஒரு தங்கக் கோட்டையின் அருகே தன் வீடு இருந்ததாகவும் அதன் கீழே தங்க நகைகள் புதைக்கப் பட்டிருந்தாகவும் அவன் நினைவுகூறுகிறான்.

    பூர்வ ஜென்மம் குறித்து ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஹேமங்க ஹஜ்ரா, முகுலுடன் தங்கக் கோட்டையைத் தேடி ராஜஸ்தான் செல்கிறார். புதையலைக் கைப்பற்ற திட்டமிடும் கொள்ளையார்கள் இவர்களைப் பின்தொடர்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து முகுலைக் காப்பாற்ற ராஜஸ்தான் வருகிறார் ஃபெலுடா. அவர் முகுலைச் சந்தித்தாலும், கொள்ளைக்காரர்கள் அவனைக் கடத்திவிடுகிறார்கள்.

    முகுலையும் புதையலையும் கொள்ளையார்களிடம் இருந்து மீட்டாரா, ஃபெலுடா?

  • This book Thanga Koattai is written by Satyajit Ray and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தங்கக் கோட்டை, சத்யஜித் ரே அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanga Koattai, தங்கக் கோட்டை, சத்யஜித் ரே, Satyajit Ray, Kathaigal - Tamil story, கதைகள் , Satyajit Ray Kathaigal - Tamil story,சத்யஜித் ரே கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Satyajit Ray books, buy Kizhakku Pathippagam books online, buy Thanga Koattai tamil book.

ஆசிரியரின் (சத்யஜித் ரே) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

சாவி - Saavi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

மூச்சுவிடும் வேர்கள்

இராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதைகள்

இறுமாப்புள்ள இளவரசி - Irumappulla Ilavarasi - Irland's Stories

கள்வனின் காதலி - Kalvanin Kathali

மாயப் பூக்கள்

சாராம்மா (old book rare)

மண்ணுக்கு வந்தநிலா

மாதங்கினி

ஆகாசவாணியில் அப்புசாமி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முகமது யூனுஸ் - Muhammad Yunus

பெய்யெனப் பெய்யும் மழை - Peyyena Peyyum Mazhai

தீண்டும் இன்பம் - Theendum Inbam

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

மன வரைபடம்

பஞ்சதந்திரக் கதைகள்

ஹோமரின் இலியட் - Eliad

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91