M.R. ராதாயணம் - M.R. Radhayanam

M.R. Radhayanam - M.R. ராதாயணம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183686365
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நடிகர், திரைப்படம், சரித்திரம்
ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை மகா அலெக்சாண்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.

    அவர் நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் எந்தத் கதாநாயகரைக் காட்டிலும் பெரும் புகழ் பெற்றவராக் இருந்தார். 'ராமாயணம்' புகழ் கொடுத்தது வாழ்மீகிக்கும் கம்பனுக்கும் மட்டுமல்ல.ராதாவுக்கும் கூட.

    அந்த ஒரு நாடகத்துக்கு மட்டும் எத்தனை முறை அரசு தடையுத்தரவு பிறப்பிக்கும்! அடுதடிகளும் கல் வீச்சுகளும் சொல்வீச்சுகளும் தமிழகத்தையே குலுக்கின.எதற்கும் அசராத அவரது துணிச்சல் அபாரமானது.

    திராவிடர் கழக அனுதாபியாக இருந்தாலும் பெரியாரையும் அண்ணாவையுமே விமிரிசிப்பார். காங்கிரஸ்காரர்களைப் பிடிக்காதென்றாலும் காமராஜரை மதிப்பார். தீவிர நாத்திகரானபோதிலும் பக்திப் படங்களில் எவ்வித மனச் சிடுக்குமின்றி நடிப்பார்.எளிதில் பிடிபடாத குணச்சித்திரம்!

    இந்நூல் எம்.ஆர். ராதாவின் முழுமையான வாழ்க்கை வரலாறல்ல. ஒரு காட்டாற்று வெள்ளத்தை கப் அண்ட் சாஸரில் ஏந்திக்குடிக்கிற முயற்சி மட்டுமே.

  • This book M.R. Radhayanam is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் M.R. ராதாயணம், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, M.R. Radhayanam, M.R. ராதாயணம், முகில், Mugil , Cinima, சினிமா , Mugil Cinima,முகில் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy M.R. Radhayanam tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூப்பர் ஹீரோஸ்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

நீ இன்றி அமையாது உலகு - பாகம் 1 - Nee Indri Amaiyaadhu Ulagu

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

ஒளரங்கசீப் - Aurangzeb

கிறுக்கு ராஜாக்களின் கதை

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

அண்டார்டிகா - Antartica

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சிலுக்கு - Silukku

கலை உலகச் சிகரங்கள் - Kalai Ulaga Sigarangal

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 2)

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

ஆணிவேர் ஈழத் தமிழர்களின் முதல் திரைப்படம் - Aani Veer

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

ஸ்டார்ஸ் - Surangam

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

மக்கள் விரும்பிப் பார்த்த மறக்கமுடியாத தமிழ்ப் படங்கள் பாகம் 1

இவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குஷி .100 - Kushi100

2016 தமிழகத் தேர்தல் வரலாறு

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

சைபர் க்ரைம் - Cyber Crime

ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91