ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai - ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183686358
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார், திரைப்படம், தொகுப்பு
டயானா ஒரு தேவதை கதை M.R. ராதாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது.

    தமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத பிரம்மாண்டம். எப்படிச் செய்தார்கள்? எப்படி முடிந்தது? இரண்டு வருடங்களும் படம் குறித்த சிறு செய்திகளுக்காகவும் புகைப்படங்களுக்காகவும் ரசிகர்கள் எப்படியெல்லாம் தவமிருந்தார்கள்! ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியானபோது எத்தனை வியப்படைந்தார்கள்! ஷங்கர் படத்தின் புகைப்படங்கள் கசிந்து வந்தது எப்படி?

    யாருக்கும் அப்போது தெரியாது. இப்போது தெரிந்துகொள்ள முடியும். முழு விவரமும் இந்நூலில் இருக்கிறது.

    அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடந்த காலம் முழுதும் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், பங்கு பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்களின் நினைவுத்தொகுப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூலுக்காகவே ரஜினி அளித்திருக்கும் பிரத்தியேகமான பேட்டி!

  • This book Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai is written by Rani Mainthan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை, ராணி மைந்தன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai, ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை, ராணி மைந்தன், Rani Mainthan, Cinima, சினிமா , Rani Mainthan Cinima,ராணி மைந்தன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Rani Mainthan books, buy Kizhakku Pathippagam books online, buy Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai tamil book.

ஆசிரியரின் (ராணி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பச்சி (ஏ.வி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

சங்கீதப் பெருங்கடல்

டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா கோட்பாடு - Cinema Kotpaadu

சினிமா சீக்ரெட் பாகம் 3

சினிமாத்துவம் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்

தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-3 - Tamil Cinema 80 1931-2011 Part-3

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

மாண்டேஜ்

சிந்து பைரவி - SindhuBairavi

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

திசை ஒளி

ஒளி ஓவியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரிய சமாஜம் - Arya Samaajam

மாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்

6961

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

மனதில் உனது ஆதிக்கம் - Manadhil Unadhu Adhikkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91