சுந்தர காண்டம் - Sundara Kaandam

Sundara Kaandam - சுந்தர காண்டம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சுகி.சிவம் (Suki. Sivam)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453431
Pages : 128
பதிப்பு : 10
Published Year : 0
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை சுவையான சுவீட்ஸ் 150
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்தால் அழியாத காவியம் இராமாயணம். வெறும் கற்பனை தானே என்று அலட்சியம் செய்ய முடியாத அமரத்தன்மை அதில் உள்ளது. அது கருதியே அதனை நரர்க்கு வாய்த்த அமிழ்தம் என்று பாடினர். இந்தியனின் இதயத்திலும் இரத்தத்திலும் இராமன் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆண்களின் இலட்சியம் இராமன். பெண்களின் இலட்சியம் சீதை. பலரது வாழ்வுப் பாதையை வகுத்த வல்லமை ராம கதைக்கு உண்டு. இராமாயணம் நடந்த நிகழ்வுதான். அதில் காலத்தின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனையும் கண்டிப் பாகக் குடியேறி நடக்காத கற்பனையோ என்று தோன்ற வைக்கிறது. இராமாயணத்தை இலக்கியமாக அனுபவிக் கலாம். அதற்கு இதயம் வேண்டும். அரசியல் வரலாறாக அனுபவிக்கலாம். அதற்கு அறிவு வேண்டும். ஆன்மிக ஞான அனுபவமாகவும் இராமாயணத்தை உணரலாம். அதற்கு ஆத்மாவும் ஆன்மிக எண்ணமும் அவசியம். இந்த நூலை இதயத்தோடும், அறிவோடும், ஆத்மாவோடும் நான் அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தையே ஓர் எளிய இனிய நூலாக வழங்கு கிறேன். எனவே இலக்கிய வரலாற்று ஆன்மிக அனு பவம் சுந்தர காண்டத்தை ஊன்றிப் படிக்கும் ஒவ்வொரு வருக்கும் ஏற்படும்.

  • This book Sundara Kaandam is written by Suki. Sivam and published by Kavitha Publication.
    இந்த நூல் சுந்தர காண்டம், சுகி.சிவம் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundara Kaandam, சுந்தர காண்டம், சுகி.சிவம், Suki. Sivam, Ilakiyam, இலக்கியம் , Suki. Sivam Ilakiyam,சுகி.சிவம் இலக்கியம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Suki. Sivam books, buy Kavitha Publication books online, buy Sundara Kaandam tamil book.

ஆசிரியரின் (சுகி.சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal

ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி

ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம் - Oru thalam oru paadal oru nayam

கனவு மெய்ப்படும் - Kanavu Meyppadum

கம்பன் நேற்று இன்று நாளை

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

ஆதிசங்கரர்

உணவே உயிரே - Unave Uyire

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam

சொன்னார்கள் சொன்னார்கள் (பாகம் 1) - Sonnargal! Sonnargal! Sonnargal! (Part-1)

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நாலடியார்

உலக இலக்கியங்கள்

கண்ணதாசம் மாத இலக்கிய இதழ் (ஜனவரி - 1969)

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்

திருமந்திரம் (பத்தாந் திருமுறை)

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு - Thenkizhakku Asia Naadukalil Thamizh panpaadu

ஆராய்ச்சி நெறிமுறைகள் - Aaraaichi nerimuraigal

திருக்குறள் தெளிவுரை

சிலப்பதிகாரம் - Silappathikaram

திருக்குறள் தெளிவுரை - Thirukkural Thelivurai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காட்டினிலே - Kattinilae

அறிவைத் தேடி தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 3 - Arivaith Thedi

பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7)

வில்லிசை இராமாயணம் - Vallisai Ramayanam

உடல்நலம் காக்கும் எளிய யோகாசனங்கள் - Udal Nalam Kakkum Eliya Yogasangal

காற்றினிலே வரும் கீதம்

உயிர்... ஓர் உரத்த சிந்தனை - Uyir..Oru Uratha Sinthanai

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal

சூரியகாந்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91