கனவு மத்தாப்பூ - Kaanavu Mathappu

Kaanavu Mathappu - கனவு மத்தாப்பூ

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ருக்மணி ஜெயராமன் (Rukmani Jayaraman)
பதிப்பகம்: சபரீஷ் பாரதி (Sabarish Bharathi)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் கனவு மெய்ப்பட வேண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது நான் உங்களுக்கு அளிக்கும் கதைக்கதம்பம். சமூகப் பார்வை என்ற மெலிதான நாரில் தொடுக்கப்பட்ட சிறிதும் பெரிதுமான வண்ண, வண்ண  வாசனைப் பூக்கள்! டில்லியின் பனிக்கால சில்லிப்புப் போர்வையில் நீண்ட மருக்கொழுந்துக் குச்சிகளாக இரு நெடுங்கதைகள் கனவு மத்தாப்பூ  தொடர்வது அரளிப்பூக்களாக இரண்டு விஞ்ஞானச்  சிறுகதைகள். மனித மூளைக்கும், மனிதனின் கண்டுபிடிப்புக்கும் நடக்கும் போட்டியில் வெற்றி யாருக்கு? மனிதனுக்கா அல்லது அவன் சிந்தித்து உருவாக்கிய இயந்திரத்துக்கா? இந்த வினாவிற்கு விடை தேடும் முயற்சியாக எழுதப்பட்ட நிஷ்தா கணையாழியில் பிரசுரமானது. விநோதா பெண்ணானபோது என்ற  விஞ்ஞானக் கதை ஆனந்த விகடனில் வெளிவந்தது.

  • This book Kaanavu Mathappu is written by Rukmani Jayaraman and published by Sabarish Bharathi.
    இந்த நூல் கனவு மத்தாப்பூ, ருக்மணி ஜெயராமன் அவர்களால் எழுதி சபரீஷ் பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaanavu Mathappu, கனவு மத்தாப்பூ, ருக்மணி ஜெயராமன், Rukmani Jayaraman, Sirukathaigal, சிறுகதைகள் , Rukmani Jayaraman Sirukathaigal,ருக்மணி ஜெயராமன் சிறுகதைகள்,சபரீஷ் பாரதி, Sabarish Bharathi, buy Rukmani Jayaraman books, buy Sabarish Bharathi books online, buy Kaanavu Mathappu tamil book.

ஆசிரியரின் (ருக்மணி ஜெயராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


அம்பறாத்தூணி

வேடிக்கை விநோதக் கதைகள் - Vedikai Vinithak Kathaigal

பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 1

AYISHA

அய்யம்மா கதைகள்

காலம் அழிக்காத கதைகள்

பெருமைக்குரிய கடிகாரம்

அனுமன் கதைகள்

வெயிலின் கூட்டாளிகள் & பிற கதைகள்

செல்லி சிரித்தாள் (சிறுகதைத் தொகுதி 4) - Selli Sirithaal (Sirukathai Part 4)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் - Thanthai Periyar Sinthanai Kalanchiyam

திருமால் அவதாரக் கதைகள்

மங்கல வாழ்வளிக்கும் மாக் கோலங்கள்

குருதிக்களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

தலைவலி நீங்க தமிழ் மருந்துகள் - Thalaivazhi Neenga Tamil Marunthugal

பொழுது புலர்ந்தது - Pozhuthu Pularnthu

பொழுது புலர்ந்தது - Polluthu Pularnthu

ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கை உணவுகள் - Arokkiya Vazhakkaikku iyarkkai Unavugal

இன்னொரு தேவதாஸ் - Innoru Devadas

புரூஸ்லீயின் தற்காப்புக் கலை - Bruce leein Tharkkappu Kalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91