புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

Puyalin Peyar Suu Kyi - புயலின் பெயர் சூ கீ

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681780
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி வல்லினம் மெல்லினம் இடையினம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1991-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, மியான்மரைச் சேர்ந்த ஆங் ஸான் சூ கீ க்கு அறிவிக்கப்பட்டபோது, அப்படி ஒரு பெயரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டதே இல்லை. அவர் கறுப்பா சிவப்பா என்று கூடப் பலருக்குத் தெரியவில்லை.

    யார் இந்த சூ கீ? கேள்விப்பட்டபோது உலகம் அதிர்ந்தே போனது. மியான்மர் அரசு சூ கீயைப் பற்றிய அத்தனை விவரங்களையும் மூடி மறைத்ததற்கான காரணமும் புரிந்து போனது. மியான்மரின் சுதந்தரத்துக்காகக் குரல் எழுப்பிய சூ கீயின் தந்தை ஆங் ஸான் படுகொலை செய்யப்பட்டார். அதே காரணத்துக்காகப் போராடத் தொடங்கிய சூ கீயை 1989-ல் வீட்டுக்காவலில் வைத்தது மியான்மர் ராணுவம். மியான்மரை விட்டு வெளியேறச் சம்மதித்தால் அவரை விடுவித்து விடுவதாகவும் அறிவித்தது. ஆனால் இன்றைய தேதி வரை அசைந்து கொடுக்கவில்லை சூ கீ.

    சுதந்தரத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாக விளங்குகிறார் சூ கீ. சமகாலச் சரித்திர ம் இப்படி ஒரு புரட்சிகரமான பெண்மணியைச் சந்தித்தது கிடையாது.

    என். ராமகிருஷ்ணனின் இந்நூல் சூ கீ என்னும் ஆளுமை உருவான கதையையும் அவரது போராட்டங்களையும், அழுத்தமாகவும் எளில் மயாகவும் அறிமுகப்படுத்துகிறது. நூலாசிரி யர், 'மார்க்ஸ் எனும் மனிதர்', 'ரஷ்யப் புரட்சி' உள்ளிட்ட ஐம்பது புத்தகங்களின் ஆசிரியர்.

  • This book Puyalin Peyar Suu Kyi is written by En. Ramakrishnan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் புயலின் பெயர் சூ கீ, என். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puyalin Peyar Suu Kyi, புயலின் பெயர் சூ கீ, என். ராமகிருஷ்ணன், En. Ramakrishnan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , En. Ramakrishnan Valkkai Varalaru,என். ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy En. Ramakrishnan books, buy Kizhakku Pathippagam books online, buy Puyalin Peyar Suu Kyi tamil book.

ஆசிரியரின் (என். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள்

சூரிய வம்சம் (பாகம் - 1)

தலாய் லாமா - Thalai Laama

பச்சை விரல் - Pachai Viral

ஔரங்கசீப்

வள்ளலார் வாழ்வும் வாக்கும் - Vallalaar

ஷோடசி

சரித்திரம் படைத்த சிங்கார வேலர்

இன்றைய காந்தி

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

சொல்லாததையும் செய்

இரயில் புன்னகை

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

லொள் காப்பியம் - Lol Kappiyam

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

திருமூலர் - Thirumoolar

ஜீனோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91