அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

Anbennum Mazhaiyile - அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681773
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, காதல்
பயாஸ்கோப் புயலின் பெயர் சூ கீ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதா அமிர்தானந்த மயி.

    வெறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல் ஏராளமான அறக்கட்டளை கள் அமைத்து, கல்விப்பணியிலும் சமுதாயப் பணிகளிலும் தமது ஆன்மிக இயக்கத்தவரை ஈடுபடுத்தியதன் மூலம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற இந்தியத் துறவி.

    அன்பு. இதைவிட சக்தி வாய்ந்த ஆயுதம் ஏதுமுண்டா!

    மில்லியன் வார்த்தைகளால் கொடுக்க முடியாத சக்தியை, ஓரிரு அன்பு வார்த்தைகள் உடனே கொடுத்துவிடும். இந்தப் புத்தகம் செய்யும் வேலையும் அதுதான். அத்தனையும் அன்பு வார்த்தைகள். உங்கள் மனத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் வைட்டமின் வார்த்தைகள்.

    கல்கியில் தொடராக வெளியான அமிர்தானந்த மயின் இப்படைப்புக்கு எழுத்துவடிவம் அளித்தவர், எஸ். சந்திரமௌலி. மொழி கடந்த உணர்வான அன்பை, அழகுத் தமிழில் அலங்கரித்திருக்கும் தேர்ந்த பத்திரிகையாளர்.

  • This book Anbennum Mazhaiyile is written by S. Chandramouli and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி, எஸ். சந்திரமௌலி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbennum Mazhaiyile, அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி, எஸ். சந்திரமௌலி, S. Chandramouli, Aanmeegam, ஆன்மீகம் , S. Chandramouli Aanmeegam,எஸ். சந்திரமௌலி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Chandramouli books, buy Kizhakku Pathippagam books online, buy Anbennum Mazhaiyile tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

சூஃபி வழி - Sufi Vazhi

ஆசிரியரின் (எஸ். சந்திரமௌலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

ஜப்பான் - Japan

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

மன்மோகன் சிங் - Manmohan Singh

பா.ஜ.க - B.J.P

இப்ன் பதூதா - Ibn Battuta

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சுவாமி ஐயப்பன் வரலாறு (விரத முறைகளும் வழிபாட்டு பாடல்களும்)

ஹிஸ்னுல் முஸ்லிம் – முஸ்லிமின் அரண்

மகான் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

திருமுருகாற்றுப்படை விளக்கம்

நாகூர் நாயகம் அற்புத வரலாறு

Dont Polish Your Ignorance It May Shine

ஸ்ரீ காயத்ரீ மஹா மந்த்ர ஸாரம்

நாயன்மார்கள் வரலாற்றில் பலவகை செய்திகள்

குண்டலினி எளிய விளக்கம் - Kundalini Eliya Vilakkam

திரு அருட்பா பெரு நூல் பகுதி ஏழாம் புத்தகம் - Thiru Arutpa Peru Nool Paguthi Yelaam Puthagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகார் நகரத்துப் பெருவணிகன்

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

பார்பி

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

பூனைக்கதை

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

பணம் பத்திரம் - Panam bathiram!

புதிய கல்விக் கொள்கை 2020 வரமா? சாபமா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91