துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Throgam Thurathum

Throgam Thurathum - துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: அகிலன், கபிலன் (Akilan,Kabilan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027464
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 கல்வியியல் TRB 3100 வினா விடைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம்.
    வயதான, கோடீஸ்வரனான, ஹெர்மன் ரோல்பின் மனைவி, ஹெல்கா வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் கதை. ஒரு வாரத்திற்குள் நடக்கும் இந்த கதைக்குள், நாமே சிக்கியது போன்ற உணர்வை தருகிறது. முக்கிய ஆறு கதை மாந்தர்களுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் இந்நாவல், பரபரப்புடன் நம்மையும் அழைத்து செல்கிறது.
    மிக பணக்கார பெண்மணியான ஹெல்கா, சஞ்சலத்தால் வழியற்றவனாக இருக்கும் லாரி ஸ்டீவன்ஸ் மீது ஆசைப்படுகிறார். அதன்மூலம், தன் முன்னாள் தொழில் நண்பர் ஜாக் ஆர்ச்சரின் மோச வலைக்குள் சிக்குகிறாள்.
    அதிலிருந்து, ஹெல்கா எப்படி மீண்டாள்? சதி திட்டங்களை போட்டது யார்? என, பக்கத்துக்கு பக்கம் நம்மை எதிர்பார்ப்புகளுடனேயே, ஆசிரியர் அழைத்து செல்கிறார். திரில்லர் நாவல் வாசகர்களுக்கு, இந்நூல் நிச்சயம் பிடிக்கும்.

  • This book Throgam Thurathum is written by Akilan,Kabilan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்), அகிலன், கபிலன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Throgam Thurathum, துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்), அகிலன், கபிலன், Akilan,Kabilan, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Akilan,Kabilan Molipeyarppu,அகிலன், கபிலன் மொழிபெயர்ப்பு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Akilan,Kabilan books, buy Kannadhasan Pathippagam books online, buy Throgam Thurathum tamil book.

ஆசிரியரின் (அகிலன், கபிலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரம் பெற்ற வாழ்க்கை (நெப்போலியன் ஹில்)

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அமைதியின் அன்னை

சிக்கலான நூற்கண்டு - கருஞ்சிவப்பில் ஒரு புலனாய்வு

சிதைந்த சிற்பங்கள்

குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்

இயேசு சொன்ன கதைகள்

மதமும் பகுத்தறிவும்

அன்பு வழி - Anbu vazhi

விளிம்பு நிலை மார்க்ஸ் (தேசியவாதம், இனவாதம், மேற்கல்லாத சமூகங்கள்)

அஷ்ஷூறா (கலந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனியக் கோட்பாடு)

அறிவைத் தேடுவதன் அவசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

காலை மாலை சிந்தனைகள்

அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9 - Gnanaththai Thedi

இ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா?

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup

தம்மபதம் - பாகம் 5 - Dhammapadham -5

கண்ணதாசன் படைப்புகளில் தன்னுணர்ச்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91