தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal -Part 4

Thanthra Ragasiyangal -Part 4 - தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027426
Pages : 616
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.680
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சே குவாரா பொலிவியன் டைரி துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற வார்த்தைகளின் பொருள் "உணர்வு தாண்டிப் போகும் யுக்தி'. விஞ்ஞான் என்றால் உணர்வு; "பைரவ்' என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் "ஏன்' என்பதில் அக்கறையுடையதல்ல; "எப்படி' என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம்."உனக்குப் பொருந்துகின்ற ஓர் உத்தியைத் தேர்ந்தெடு. உன் முழு சக்தியையும் அதில் கொடு. அதன்பின் நீ பழைய ஆளாகக் கண்டிப்பாக இருக்க மாட்டாய். மனம் எங்கு இல்லையோ அதுவே பைரவ்வின் நிலை - மனமற்ற நிலை. உனக்குக் குறைவாகத் தெரிந்த அளவு மிகவும் நல்லது. வாழ்வு ஓர் அற்புதம்! நீ அதன் புதிரை அறியவில்லை என்றால், அதை எப்படி அணுகுவது என்பதை நீ அறியவில்லை என்பதையே காட்டுகிறது' என்கிறது தந்த்ரா.

  • This book Thanthra Ragasiyangal -Part 4 is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4, ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanthra Ragasiyangal -Part 4, தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4, ஓஷோ, Osho , Aanmeegam, ஆன்மீகம் , Osho Aanmeegam,ஓஷோ ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Thanthra Ragasiyangal -Part 4 tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும் - Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 6 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-6)

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

உங்களை வடிவமைக்கும் புதிய ரசவாதம்

சப்தமில்லாத சப்தம்

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

ஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் - Zen Paravelin Paravasangalum Paadalkalum

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 18

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சிரஞ்சீவி

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

கண்ணன் வந்தான் - Kannan Vandan

மஹா ப்ரதோஷ மஹிமை

திருமாலின் 108 திவ்விய தேசங்கள் & வைணவத் திருத்தலங்கள் - Thirumalin 108 Divya Desankal

தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்

மனிதன் கடவுளா? கடவுள் மனிதனா? (வேதாந்த ரகசிய வரிசை - 41)

தேவி பாகவதம் - Devi Bhagavatam

நவதுர்க்கை

தேவரகசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

சரசுவின் சௌந்தர்ய லஹரி

திறமையான ஸ்பான்சரிங் - Thiramaiyana Sponsoring

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - Pagam 2

எங்கே எது தவறாகிப் போனது? - Engae Edhu Thavaragip Ponathu?

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் (கன்ஃபூஷியஸின் வாழ்வு வாக்கிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துக்கள்)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

காமத்திலிருந்து கடவுளுக்கு

10 நாட்களில் C புரோகிராம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91