கேள்விக்குறி - Kelvikkuri

Kelvikkuri - கேள்விக்குறி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936990
Pages : 104
பதிப்பு : 11
Published Year : 2010
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
பூமிப்பந்தின் புதிர்கள் ஜோரான சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.

  • This book Kelvikkuri is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கேள்விக்குறி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kelvikkuri, கேள்விக்குறி, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Kelvikkuri tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ் விடு தூது

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

குறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

இலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal

தமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காண் என்றது இயற்கை

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

இறக்கை விரிக்கும் மரம் - Irakkai Virikkum Maram

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

பறந்து திரியும் ஆடு

ஆயிரம் வண்ணங்கள்

Whirling Swirling Sky

நேற்றின் நினைவுகள்

கிதார் இசைக்கும் துறவி

வெண்ணிற நினைவுகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


புதுவைச் சிவம் படைப்புகள் - Pudhuvai Sivam Padaippugal

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

காற்றைக் கைது செய்து

மொழி, வரலாறு, அரசியல் - Mozhi,Varalaru, Arasiyal

இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள் - Ilakkiya Oppaaivu Kalangal

கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு

கவரிமான் - Kavarimaan

புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - Thamizhar Thamizhnadu Thamizhar Panpaadu

பரிபாடல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் வாசனை - Pen vasanai

முதலீட்டு மந்திரம் 108 - Muthaleettu Manthiram 108

நலம் 360 டிகிரி

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

காதல் பால் - Kaathal Paal

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

நினைத்தால் சிரிப்பு வரும்

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91