சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi) - சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912505
Pages : 447
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.580 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி கொலையுதிர் காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றிக் கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள், அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள்.

  • This book Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi) is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi), சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி, சுஜாதா, Sujatha, KuruNovel, குறுநாவல் , Sujatha KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

ஜேகே

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

பாம்புகள் - Paambugal

வசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

ரத்தம் ஒரே நிறம் - Raththam Orea Niram

ப்ரியா - Priya

கண்ணீரில்லாமல் - Kannirillamal

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


மோகத்தீ - Anbulla Amma

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

தங்ஙள் அமீர்

உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - IV)

ஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம்

நடந்த கதை - Nadantha Kathai

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

அபினி

நெற்றிக்கண் வைரம் - netrikkan vairam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருள் பூமி

கலைஞரும் முல்லைப்பெரியாறும் - Mullai Manam

அம்மாவின் வாடகை வீடு

நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

ஓ ஹென்றியின் இறுதி இலை

கரையும் நினைவுகள் - Karaiyum Ninaivugal

திரைக்கதை பயிற்சிப் புத்தகம் - Thiraikkathai Payirchi Puthagam

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91