சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi)

Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi) - சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072630
Pages : 374
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.410
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடவுள்களின் பள்ளத்தாக்கு சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை.

  • This book Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi) is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi), சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி, சுஜாதா, Sujatha, KuruNovel, குறுநாவல் , Sujatha KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலை மாளிகை - Malai Maaligai

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

மெரினா - Marina

எப்போதும் பெண் - Eppothum Pen

ஒரு நடுப்பகல் மரணம்

பேசும் பொம்மைகள் - Pesum Pommaikal

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1) - Pirivoam Santhipom-1

விக்ரம் - Vikram

ஆ..! - Aaah...

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


இன்னொரு மனிதன் - Innoru Manithan

ரோஸ்

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Baliyal Payangal Payanulla Pathilgal

நான்காயிரம் கைகளும் ஒரே முகமும் - Nankayiram Kaikalum Ore Mukamum

விருந்தாளி (உலகப் புகழ்பெற்ற குறுநாவல்கள்)

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

இரவுக்கு முன்பு வருவது மாலை

வித்தியாசமானவர்கள் - Vithiyasamanavargal

மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

கிருஷ்ணன் வைத்த வீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூடார நிழல்

நாளை வெகுதூரம் - NAlai Vekuthuram Samakala Ulakas Sirukathaikal

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 4

பூமித் தின்னிகள் - Pumith Thinnikal

சிவப்புக் குதிரை

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

மருக்கை

மாநகர பயங்கரவாதி

வெட்டுப்புலி - Vedduppuli

தமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91