401 காதல் கவிதைகள் - 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam)

401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam) - 401 காதல் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912116
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி 60 அமெரிக்க நாட்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.

  • This book 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam) is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் 401 காதல் கவிதைகள், சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam), 401 காதல் கவிதைகள், சுஜாதா, Sujatha, Kavithaigal, கவிதைகள் , Sujatha Kavithaigal,சுஜாதா கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy 401 Kathal Kavithaikal (KurunThokai Or Eliya Arimukam) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

Fishy Fishes

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

மேகத்தை துரத்தினவன் - Megathai Thurathinavan

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

இரயில் புன்னகை

கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) - Kanaiyazi Kadaisi Pakkangkal

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பால்வீதி - Paalveethi

இன்னுமா? உறக்கம்

இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1 - Iranthaal Piranthavan

தொடுப்பு

தெருவெங்கும் தமிழ் முழக்கம்

அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

சரமகவிகள்

தானியம் கொத்தும் குருவிகள் - Dhaaniyam Koththum Kuruvigal

அப்படிப் பார்க்காதே - Appadi Paarkathe

அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ - Aduththa Pengal Kalloori 5 km

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இது நீ இருக்கும் நெஞ்சமடி

சினிமாவின் மூன்று முகங்கள்

இருள் இனிது ஒளி இனிது

புதிய காலம் - Puthiya Kalam

அபிதா

எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை

எழுந்து வா தலைவா

விமலாதித்த மாமல்லன் கதைகள் - Vimalathitha Maamalan Kathaigal

தவளை வீடு - Thavalai Vidu

ஓ ஹென்றியின் இறுதி இலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91