சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)

Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi) - சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912710
Pages : 646
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காந்தளூர் வசந்தகுமாரன் கதை 401 காதல் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் - வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன.

  • This book Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi) is written by Sujatha and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi), சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி, சுஜாதா, Sujatha, KuruNovel, குறுநாவல் , Sujatha KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sujatha books, buy Uyirmmai Pathippagam books online, buy Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi) tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

பார்வை 360 - Parvai 360 Sujathavin Thiraiyulaka Anupavangkal

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

மீனம்மா, மீனம்மா - Meenamma Meenamma!

மண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

சில்வியா

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஒரே ஒரு ஊரிலே

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - IV)

ரிங்கிட்

ஆச்சிமுத்து விளிம்பின் குரல்

கோழி - Theruvellam Dhevathaigal

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

கவி காளமேகப்புலவரின் சித்திர மடல்

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

வேரென நீ இருந்தாய்

மணல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (தொகுதி - 4

அஞ்ஞானச் சிறுகதைகள்

திரைப்படக் கலை - Thiraippada Kalai

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்

பெருஞ்சுவருக்குப் பின்னே - Perunjsuvarukkup Pinne

ரசிகன் - Rasigan

பிராயச்சித்தம்

செல்லுலாயிட் சித்திரங்கள் - Sellulayd Siththirangkal

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91