பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

Pathineddam NUrrandin Mazai - பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912635
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி காற்றில் யாரோ நடக்கிறார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு . நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்து கொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது.ஏதோவொரு சம்பவமோ, நிகழ்வோ,கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். நினைவுகள், சமிக்ஞைகள்,உணர்வெழுச்சிகள், அறிந்த,அறியாதநிலக்காட்சிகள் தோன்றிமறைகின்றன. சொற்களின் வழியே உருவான ஒரு உலகை நாம் நிஜ உலகோடு அடையாளப்படுத்துகிறோம். பொருத்திப்பார்க்கிறோம் புரிந்து கொள்கிறோம். அல்லது தவற விடுகிறோம். கதைகள் தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே புரிய வைப்பதில்லை. அவை புலன்களோடு விளையாடுகின்றன. புலன்களைக் கிளர்ந்து எழச் செய்கின்றன. அல்லது ஒடுக்குகின்றன. வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நமக்குள் உருவாக்குகின்றன. எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.

  • This book Pathineddam NUrrandin Mazai is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathineddam NUrrandin Mazai, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Sirukathaigal, சிறுகதைகள் , S. Ramakrishnan Sirukathaigal,எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Pathineddam NUrrandin Mazai tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இடக்கை

இலைகளை வியக்கும் மரம் - Ilaikalai Viyakkum Maram

சூரியனைச் சுற்றுகிறது பூமி

கதாவிலாசம் - Kathavilasam

பதின்

குறத்தி முடுக்கின் கனவுகள்

தனித்த சொற்கள்

இன்னொரு பறத்தல்

தேசாந்திரி - Desanthiri

வாசக பர்வம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மீண்டும் மழை வரும்

ஆன்டன் செக்காவ் ஆகச் சிறந்த கதைகள்

சின்னமனூர் சர்க்கஸ்காரி - Chinnamanoor Circuskaari

தேவதைகளின் தீட்டுத்துணி

வேறொரு மனவெளி - Verroru Manaveli

கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

சுகுணாவின் காலைப் பொழுது

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

அப்பா வாசனை - Appa Vaasanai

குன்னூத்தி நாயம் - Kunnuthi Nayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

உயிர்நதி

ஒழுங்கின்மையின் வெறியாட்டம் - Ozungkinmaiyin Veriyaddam

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

நடன மங்கை - Nadana Mangai

வேருலகு

நீலப்படத்தில் நடிப்பவன்

ஊழியின் தினங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91