எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi - எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104008
Pages : 535
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.510
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் பெயர் ராமசேஷன் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் அடையாளம் என்றே இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியச் சூழலோடு ஏற்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுள்ளன.

  • This book S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi, எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , S. Ramakrishnan Kathaigal - Tamil story,எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேற்கின் குரல்

சிரிக்கும் வகுப்பறை - Sirikkum Vaguparai

புத்தனாவது சுலபம் - Buddhanavathu Sulabam

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

A Silent Witness

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்

சைக்கிள் கமலத்தின் தங்கை

வெயிலைக் கொண்டு வாருங்கள்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


கண்ணாடி தொகுப்பும் மொழிபெயர்ப்பும்

சிந்திக்க வைக்கும் விநோதக் கதைகள் - Sindhikka Vaikkum Vinodha Kadhaigal

பைபிள் கதைகள் (பழைய ஏற்பாடும் - புதிய ஏற்பாடும்)

வேதாளம் சொன்ன கதைகள்

விநாயக புராணக் கதைகள் - Vinayaga Purana Kadhaigal

வாடா மலர்

வாத்து இளவரசனும் ஆந்தை இளவரிசியும்

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

நேசிப்பதைச் சொல்லிவிடு

மணல் கோபுரம் - Manal Goburam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்காச்சோளக் கணவாய்

குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

ஓ ஹென்றியின் இறுதி இலை

இல்லாத மற்றொன்று - Kadavul Illaadha Ulagam

96 தனிப்பெருங்காதல்

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

கற்றனைத் தூறும் - Karranaiththurum

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla

யூதாஸின் முத்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91