பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

Poliviyavil Puratchi - பொலிவியாவில் புரட்சி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: நா. தர்மராஜன் (N. Dharmarajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414781
Pages : 182
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொது நிருவாகவியல் பேரண்டத்தில் உயிரினம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பென்ஜமின் டாங்கில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முழுவதிலும் பயணம் செய்து அங்குள்ள அரசியல், சமூக நிலைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுபூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து எழுதிவரும் ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர்.

    மறுகாலனியத்துக்கு மக்களுடைய தீவிரமான எதிர்ப்பு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தெருக்களில், கோகோ வயல்களில், சுரங்கங்களில் மற்றும் அரசாங்க மையங்களில்நடைபெற்ற சம்பவங்களை இவர் எழுதியிருக்கிறார். போராளிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் வானொலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் சிறு வர்த்தகர்கள், இவா மொராலெஸ்,வலதுசாரி முதலாளிகள் ஆகியோரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார்.  நகரங்களில் கிராமங்களிலும் உலகமயமாக்கலை எதிர்ப்பதற்கு படைப்புத் தன்மைள்ள புதிய திட்டங்களை அவை முன்வைக்கின்றன.  மாணவர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு இந்தப் புத்தகம் பயன்படும்.  ஏனென்றால் உலகமயமாக்கல் இங்கு உறுதிமிக்க எதிர்ப்பை சந்திக்கிறது.
  • This book Poliviyavil Puratchi is written by N. Dharmarajan and published by New century book house.
    இந்த நூல் பொலிவியாவில் புரட்சி, நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poliviyavil Puratchi, பொலிவியாவில் புரட்சி, நா. தர்மராஜன், N. Dharmarajan, Pothu, பொது , N. Dharmarajan Pothu,நா. தர்மராஜன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Dharmarajan books, buy New century book house books online, buy Poliviyavil Puratchi tamil book.

ஆசிரியரின் (நா. தர்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அசோக் மேத்தாவின் 1857

மார்க்ஸ் பிறந்தார்

என் வாழ்க்கை (ஃபிடல் காஸ்ட்ரோ)

ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

ஜூராசிக் நாடு (old book - rare)

லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் (பாகம் - 2)

என் வாழ்க்கை - En Vazhkai

மார்க்ஸ் பிறந்தார்

கேப்டன் மகள் - captain Magal

லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் (பாகம் - 1)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அறிவியல் குறுக்கெழுத்துப் புதிர்கள் - Arivial Kurukezhuthu Puthirkal

வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Verukku Neer ( Sahithya Academy Parisu)

சேலஞ்ச் - Chalange

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

நேரமில்லை காதலிக்க...

மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் - Mozhipeyarppiyal Anugumuraigal

அறிவியல் அறிந்திடு பாப்பா - Ariviyal Arinthidu Paappa

சுற்றுச்சூழல் மன்றமும் சுகாதாரப் பாதுகாப்பும்

புதிய இந்தியாவைப் படைப்போம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நஞ்சாகும் மருந்துகள் - Nanjaagum Marunthugal

பாவை மொழிகள்

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam

இலக்கியமும் மொழி அமைப்பும் - Ilakiyamum Mozhi Amaippum

எண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai

Teaching of English in Elementary Education

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

கழலை

சிறகு முளைத்த மனிதன் கவிஞனாகிறான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91