இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள் - Illarathukku Pinbu Ilamaiyai

Illarathukku Pinbu Ilamaiyai - இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முதுகு வலியா மூட்டு வலியா இடுப்பு வலியா யோகாசனம் பயிலுவோம் வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுத்தகாளர் ஜெகாதாவின் எழுத்து முற்போக்கு மோகம் கொண்டது. இருப்பதை பழிப்பதே முற்போக்கு என்றில்லாமல், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் – மனித உணர்வுகளையும் பல கோணத்தில் பரிசீலித்து, சமுதாயப் பொறுப்புணர்ந்து, அதன் வளர்ச்சிக்குத் தன் கருத்துக்களால் வலுச்சேர்க்கிற முற்போக்கு மனம் கொண்டவர். சிறுகதை மன்னன் ஜெயகாந்தனை தனது எழுத்துப் பணியின் ஆதர்ஷமாகக் கொண்டு, அவர் எழுத்துக்கள்மீது காதல் கொண்டு, ஜெயகாந்ததாசனாகி, தனது பெயரையே அதன் சுருக்கமாக ஜெகாதா என்று மாற்றிக் கொண்டவர்.
    சிறுகதை, நாவல், சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு எ;னறு பல துறைகள் பற்றியும் 95-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருக்கிறார்.
    ‘இல்லறத்துக்குப் பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள்’ எனும் இந்நூலில் முக்கிய யோகாசனங்கள் குறித்து எளிய நடையில் தொகுத்தறித்திருக்கிறார் நூலாசிரியர் ஜெகாதா.
    ஆண்-பெண் இருபாலருக்கும் பயன்படும் வதையில் அமைந்துள்ளது இந்நூல். இருப்பினும் பெண்களுக்கு மிகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    பதிப்பகத்தார்

  • This book Illarathukku Pinbu Ilamaiyai is written by Jegatha and published by R.S.P Publications.
    இந்த நூல் இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள், ஜெகாதா அவர்களால் எழுதி ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Illarathukku Pinbu Ilamaiyai, இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள், ஜெகாதா, Jegatha , Yoga, யோகா , Jegatha Yoga,ஜெகாதா யோகா,ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ், R.S.P Publications, buy Jegatha books, buy R.S.P Publications books online, buy Illarathukku Pinbu Ilamaiyai tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளலார் - Nee Kavithai Naan Kavinjan

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

நவக்கிரகங்களை இடம் மாற்றிய இடைக்காடர் சித்தர்

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம் - Sanakkia Sasthiram

இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

விடுதலை வேங்கை சரித்திர நாவல்

இந்தியாவின் நீர்மனிதன் ராஜேந்தர்சிங்

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் - Padinathu Siddar Vazhvum Vakkum

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

சித்தர்களின் வாழ்வும் வாக்கும் - Sithargalin Vaalvum Vaakkum

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


தியான யோகம் (யோக சாஸ்திரம்)

யோகா ஒரு இனிய அனுபவம் - Yoga Oru Iniya Anubhavam

குறைவற்ற செல்வம் (யோகாசன பயிற்சிகள் )

ஆல்பா தியானம் - (ஒலிப் புத்தகம்) - Alpha Dhyanam

ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம் - Sri Padhanjali Yoga Soothram

Simple Techniques of Yoga for women

மூல நோயை விரட்டும் முறையான ஆசனங்கள்

தினமும் யோகா (யோகாசனங்கள் - மருத்துவ பயன்கள் - இயற்கை மூலிகை மருத்துவம்)

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


77 வகை சாதங்கள் - 77 Vagai Sadhangal

குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்

முக்காலம் வென்றவர்களின் அந்த முக்தி வேளை

சிறுநீரகத்தை காக்கும் வழிகள் - Siruneerakathai Kakkum Vazhigal

அக்குபஞ்சர் உடற்கூறுகளும் உணவு முறைகளும்

ஸ்ரீ ராகவேந்திரர் - Neengalum Kuduvittu Kudu Paiyalam

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி

மன்னர்களின் மறுபக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91