முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் - Muthumaikku Muttrupulli Vaikkum

Muthumaikku Muttrupulli Vaikkum - முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: டாக்டர் ஜான் பி. நாயகம் (Dr.John P.Nayagam )
பதிப்பகம்: சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)
ISBN :
Pages : 136
பதிப்பு : 9
Published Year : 2016
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வியக்க வைக்கும் மருத்துவ செய்திகள் நோய் தீர்க்கும் முத்திரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'அகம் பிரம்மாஸ்மி' - நமக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்ற பொருளை மட்டுமல்ல; நமக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து நல்லது, கெட்டதுகளைச் சீர்செய்து சமனாக்கும் சக்தியும் நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் சேர்த்துத்தான் சொல்கிறது! நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்து போன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும் அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால் பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்!
    அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் ஜாண் பி. நாயகம்! 'எனக்கு நரகமே கிடைப்பதாயினும் 'ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தின் உட்பொருளை உலக மாந்தர் அத்தனை பேருக்கும் சொல்லியே தீருவேன்' என்று கோபுரம் ஏறி பிரகடனம் செய்த ராமானுஜர்போல், முத்திரை என்ற உயரிய யோகத்தின் அளப்பரிய பலன்களை எளியமுறையில் சொல்லி இருக்கிறார் இந்நூலாசிரியர் ஜாண் பி. நாயகம்!
    முத்திரைகள் நம் இளமை காக்கும் எளிய பயிற்சி பயிலப் பயில பரவும் புத்துணர்வு: விலகும் வயோதிகம்!


  • This book Muthumaikku Muttrupulli Vaikkum is written by Dr.John P.Nayagam and published by சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்.
    இந்த நூல் முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள், டாக்டர் ஜான் பி. நாயகம் அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthumaikku Muttrupulli Vaikkum, முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள், டாக்டர் ஜான் பி. நாயகம், Dr.John P.Nayagam , Yoga, யோகா , Dr.John P.Nayagam Yoga,டாக்டர் ஜான் பி. நாயகம் யோகா,சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், buy Dr.John P.Nayagam books, buy சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் books online, buy Muthumaikku Muttrupulli Vaikkum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஜான் பி. நாயகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்ப முடியாத நிஜங்கள் (para normal) - Namba Mudiyatha Bara Narmal

முடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள்

நீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும் - Neeralivu Noiyum Patha Paramarippum

மூல நோய்க்கு முற்றுப்புள்ளி - Moola Noikku Muttrupullli

முத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும் - Muthiraigal Santhekankalum Sila

செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் - Muthirai Payirtchigal

வளங்களை வழங்கும் வசியக் கற்கள் - Valangalai Vazhangum Vasiya Karkal

சூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 1 - Sutchamam Thirantha Thirumanthiram (1)

பாபாஜியின் கிரியா யோகங்கள் - Eai America

சிறுநீரகக் கற்களா கவலை வேண்டாம் - Siruneeraka Karkala Kalavai Vendam

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


பதஞ்ஜலி யோக ஸூத்ரம் - Padhanjali Yoga Soothram

நலமான வாழ்விற்கு யோகாசனங்கள்

ஆனந்த ரகஸ்யம் - Aanandha Ragasyam

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

Yogabhyasa

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

நலம் தரும் யோகா

இளமையின் ரகசியம்

நாடி பிராணன் குண்டலினி

Four Yogas of Swami Vivekananda

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுந்தரகாண்டம் - Ainsteen

சமுத்திர குமாரர்கள்

மதுரைக்கு அரசி மீனாட்சி

ஞானச்சித்தர்களின் அட்டமா சித்திகள் - Gnana Siddarkalin Attama Suddhikal

சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க - China Jodhidam Karkalam Vaanga

சிவப்புக் கம்பளம் - Sivappu Kambalam

கோழி - Theruvellam Dhevathaigal

தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள் - Thalai Nimera Vaitha Tamil Thiraipadangal

சிரிக்க சிந்திக்க 100 கதைகள்

மலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம் - Malar Maruthuvam Nam Nalam Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91