பணமே எல்லாம் - Paname Ellaam

Paname Ellaam - பணமே எல்லாம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வெ. ராமசாமி (Vae. Ramasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415260
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பண்புடையோரின் பல்துறைப் பார்வைகள் பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.  இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.


    ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது.  ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகங்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும். நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும். 

    ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை.  அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசலாம்.


    முறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.

    நன்றி அன்புடன் 
    வெ. ராமசாமி
    ஜி ஜி எஸ் பதிப்பகம் 
    சிங்கப்பூர்.

  • This book Paname Ellaam is written by Vae. Ramasamy and published by New century book house.
    இந்த நூல் பணமே எல்லாம், வெ. ராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paname Ellaam, பணமே எல்லாம், வெ. ராமசாமி, Vae. Ramasamy, Kathaigal - Tamil story, கதைகள் , Vae. Ramasamy Kathaigal - Tamil story,வெ. ராமசாமி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vae. Ramasamy books, buy New century book house books online, buy Paname Ellaam tamil book.

ஆசிரியரின் (வெ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் - Panam

புத்தி வந்தது - Puthi Vanthathu

புத்தியுள்ள நாய் - Puththiyulla Nai

ஆசை வார்த்தைகள் - Aasai Vaarthaigal

பேராசைக்காரன் - Peraasaikaran

நல்ல செயல் - Nalla Seyal

ஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காதல் பறவையின் முறிந்த சிறகுகள்

கதை - கபிலன் வைரமுத்து - Kathai - Kabilan Vairamuthu

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி .11

சிரிப்புக் கதைகள்

சங்கீத நினைவலைகள்

புஷ்பாங்கி (அல்லது) திடும்பிரவேச மகாஜாப் பரதேசியார் பாகம் - 2

வசந்த காலம்

மிட்டாய் கதைகள் - Mittaai Kathaigal

அமைச்சர் செய்த தந்திரம் (கதைக்குள் கதை) - Amaichar Seitha Thanthiram(Kathaikul Kathai)

today - Today

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியத் தனி உடைமை சமுதாய அநீதியும் சோவியத் சமுதாய நியதியும் (old book - rare) - Indiaya Thani Udamai Samuthaya Aneethiyum Soviet Samudhaya Niyathiyum

ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் - Ravindrarin Russia Kadithangal

கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum

எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

Simple English Grammar (V std)

வளம் தரும் மரங்கள் பாகம் - 4

பூமி எனும் கோள் - Poomi Enum Kol

வாய்மொழிக் கதைகள்

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91