சே குவேரா மரணத்தை வென்ற போராளி - Che Kuvera Maranathai Vendra Poraali

Che Kuvera Maranathai Vendra Poraali - சே குவேரா மரணத்தை வென்ற போராளி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வேணுசீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184465976
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி எளிய முறையில் தையற் பயிற்சி விளக்கப் படங்களுடன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பிறக்கின்றனர் இறக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிலரே சாதனைகள் செய்து சரித்திரத்தின் பொன் ஏடுகளில் தங்கள் பெயரையும், பெருமைகளையும் எழுதி வைத்துச் செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் சே குவேரா. சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களிலும் கல்வெட்டாக தனது பெயரைச் செதுக்கி வைத்துவிட்டார்.காட்டில் சென்று தவம் செய்து ஞானம் பெறுவது வழக்கம். அப்படிக் கடுந்தவம் செய்து பெற்ற ஞானத்தை நாட்டுக்குள் கொண்டுவந்து மக்களுக்குச் சேவை செய்வதே இயல்பு. ஆனால் சே குவேரா சற்றே வித்தியாசப்படுகிறார். அவர் நாட்டில் எளிமையான கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து பெற்ற ஞானத்தை காடுகளுக்குள் தங்கி அங்கே வசிக்கும் ஏழை எளிய மக்களின் சுதந்திரத்திற்குச் செலவிடுவதில் ஆனந்தம் கண்டார்.ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதே சே வின் கொள்கை. அவரது வாழ்க்கை மட்டும் அல்ல, அவருடைய மரணமும்கூட இந்தச் செய்தியைத்தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது.

  • This book Che Kuvera Maranathai Vendra Poraali is written by Venu Srinivasan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் சே குவேரா மரணத்தை வென்ற போராளி, வேணுசீனிவாசன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Che Kuvera Maranathai Vendra Poraali, சே குவேரா மரணத்தை வென்ற போராளி, வேணுசீனிவாசன், Venu Srinivasan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Venu Srinivasan Valkkai Varalaru,வேணுசீனிவாசன் வாழ்க்கை வரலாறு,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Venu Srinivasan books, buy Vijaya Pathippagam books online, buy Che Kuvera Maranathai Vendra Poraali tamil book.

ஆசிரியரின் (வேணுசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்

ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி - Hitler Ninaithathai Muditha Sarvaathikaari

அமானுஷ்யம் ஆனால் உண்மை

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்

பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை

வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மா சே துங்

தமிழ் நாவலர் சரிதை

மாண்புமிகு முஸ்லிம் பெண்மணிகள்

முன்சுவடுகள் - Munsuvadukal

Walt Disney

பச்சை விரல் - Pachai Viral

சுந்தரமூர்த்தி சுவாமிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்)

குரு நானக்

என் உலகம் தனி உலகம் - En Ulagam Thani Ulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டுப் பெண்களுக்கு - Veettu Pengalukku

கொஞ்சம் என்னோடு வாருங்கள்

பாரம்பரிய சமையல்கள் சுவையான இனிப்பு வகைகள்

யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை - Yugangal Kadandhu Vaazhum Unnadha Kalai

1000 பொது அறிவு - 1000 Podhu Arivu

சுவையான சுமைகள் - Suvaiyaana Sumaigal

ஆன்மீகம் அரிய தகவல்கள் - Aanmeegam Ariya Thagavalgal

மல்லிகைத் தோட்டாக்கள் - Malligai Thottaakkal

சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் - Sinthanaiyai Thuntum Siruvar kathaigal

சருகுத் தோட்டம் - Sarugu Thottam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91