ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி - Hitler Ninaithathai Muditha Sarvaathikaari

Hitler Ninaithathai Muditha Sarvaathikaari - ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வேணுசீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9798184465883
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரசித்துப் படிக்க ராஜா கதைகள் சே குவேரா மரணத்தை வென்ற போராளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப்பரிசு, வானொலி நாடகவிழாப்பரிசு ஆகியவற்றோடு, மகாத்மா மாற்றினார் என்ற சிறுவர் கதைக்காக வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசையும் வென்றிருக்கிறார்.
    இவரது மருத்துவக் கட்டுரைகளை குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வெளியிடுகிறது. அறிவியல் கட்டுரைகளை அறிக அறிவியல், கலைக்கதிர், மேதை ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன. மஞ்சரி மாத இதழில் இவரது பல்சுவைக் கட்டுரைகள் இறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகி வருகின்றன. சுட்டி விகடனில் இவரது சிறுவர் கதைகள் வெளியாகின்றன. பத்து வருடங்களுக்கு மேலாக சென்னை வானொலியில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் பகுதியில் இவரது கருத்துக்கள் ஒலி உலா காண்கின்றன.
    சிறுவர் கதைகள், இலக்கியம், மருத்துவம், அறிவியல், ஆன்மீகம் ஆகிய துறைகளில் இதுவரையில் 86 புத்தகங்களை படைத்திருக்கிறார்.

  • This book Hitler Ninaithathai Muditha Sarvaathikaari is written by Venu Srinivasan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி, வேணுசீனிவாசன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hitler Ninaithathai Muditha Sarvaathikaari, ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி, வேணுசீனிவாசன், Venu Srinivasan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Venu Srinivasan Valkkai Varalaru,வேணுசீனிவாசன் வாழ்க்கை வரலாறு,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Venu Srinivasan books, buy Vijaya Pathippagam books online, buy Hitler Ninaithathai Muditha Sarvaathikaari tamil book.

ஆசிரியரின் (வேணுசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை

தித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்

அமானுஷ்யம் ஆனால் உண்மை

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்

வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

சே குவேரா மரணத்தை வென்ற போராளி - Che Kuvera Maranathai Vendra Poraali

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பிரபாகரன் வாழ்வும் மரணமும்

ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்

ராமானுஜர் - Ramanujar

காந்தியைக் கற்போம்!

பி.எம். ஸ்ரீ கண்டய்யா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

Martin Luther King

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

ஜி. நாகராஜன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மனிதநேய மாமணி முனைவர் ச.பார்த்தசாரதி

கண்ணதாசன் இலக்கியத்தின் கண்ணாடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளிக்கட்டு சபரிமலைக்கு - Pallikkattu Sabarimalaikku

மல்லிகைத் தோட்டாக்கள் - Malligai Thottaakkal

வாங்க சிரிக்கலாம்

வாங்க சாதிக்கலாம்

கிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose

ஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள் பாகம் 2 - Jodhida Saasthira Paramaragasiya Arpudhangal (Part 2)

மகிழ்ச்சியான வாழ்க்கை - Magizhchchiyaana Vaazhkkai

ஆரோக்கியத்தின் அவசியம் - Aarokkiyaththin Avasiyam

பொன்மொழிக் களஞ்சியம்

சோழிப் பிரச்ன ஆரூடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91