-
ரஷ்ய நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து, மக்களை ஒன்று திரட்டி ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைக் கவிழச் செய்து, புதிய மக்களாட்சியை உருவாக்கிய புரட்சிக்கார்ர், மாமனிதர் லெனின். உலகில் இவரது பெயரைத் தெரியாதவர்கள் யாருமில்லை. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை ஆதரிப்போர் - எதிர்ப்போர் உண்டு என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவரது போற்றுதலுக்கும் உரிய உலகத்தலைவர் லெனின், அவரது ஆளுமையில் உருவாக்கப்பட்ட ரஷ்யநாடு பின்னாளில் உலக வல்லரசுகளில் ஒன்றாக உயர்ந்து விளங்கியது. பல ஏழை நாடுகளை மேம்படுத்தவும் உதவியது. பிரதமர் நேரு காலத்தில் இந்தியாவில் இரும்பு ஆலைகள், நிலக்கரிச் சுரங்கம், அணைக்கட்டுகள் அமைய ரஷ்ய நாடே உதவிக்கரம் நீட்டியது. அத்தகைய வல்லரசை உருவாக்கிய லெனின், குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். அவரது வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளே இங்குச் சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளாக வழங்கப்படுகின்றன. சிறுவர் அறிவுவளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் இவை உறுதுணையாக விளங்கும் என்பது உண்மை.
ஆ.சி. சம்பத்
-
This book Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal is written by R.C. Sampath and published by New century book house.
இந்த நூல் சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள், ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal, சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள், ஆர்.சி. சம்பத், R.C. Sampath, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , R.C. Sampath Siruvargalukkaga,ஆர்.சி. சம்பத் சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.C. Sampath books, buy New century book house books online, buy Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal tamil book.
|