கீதாரி - Keethaari

Keethaari - கீதாரி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சு. தமிழ்ச்செல்வி (S. Tamilselvi )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414692
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கானலும் உண்மையும் குல்சாரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது முதல் படைப்பான "மாணிக்கம்" நாவலுக்குக் கிடைத்தது.

    தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாக்க் கொண்ட சு.தமிழ்ச்செல்வியின் மூன்றாவது நாவல் 'கீதாரி'.  வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை 'பெற்றோகாட்'டின் 'விஷக் கன்னீர்க்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்கிறது இந்நாவல்.

    மனிதகுலத்தின் நெடிய வரலாறெங்கும் காணக்கிடைக்கும் தீராத அலைச்சலும் மனக்கொதிப்பும் வாழ்தலுக்கான வேட்கையும் இயற்கை தன்னுள் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் உக்கிரம் கொண்டுள்ளன.

  • This book Keethaari is written by S. Tamilselvi and published by New century book house.
    இந்த நூல் கீதாரி, சு. தமிழ்ச்செல்வி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Keethaari, கீதாரி, சு. தமிழ்ச்செல்வி, S. Tamilselvi , Kathaigal - Tamil story, கதைகள் , S. Tamilselvi Kathaigal - Tamil story,சு. தமிழ்ச்செல்வி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. Tamilselvi books, buy New century book house books online, buy Keethaari tamil book.

ஆசிரியரின் (சு. தமிழ்ச்செல்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணிக்கம் - Maanikkam

பொன்னாச்சரம்

கண்ணகி - Kannaki

சிலாவம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாரதி 100

ஆப்பிள் பசி

Pride and Prejudice - Pride and Prejudice -Pro-Eng

உயிர்குரல்

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

இவர்களும் அவர்களும்

இதயக் கோயில்

அவனி சுந்தரி - Avani sundhari

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

லாவண்யா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காளவாய்

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

வீரம் விளைந்த வேலூர் கோட்டை

காலடியில் நழுவுகிறது மணல்

குழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal

வாழ்வெல்லாம் வசந்தம்

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

NEET Biology Guide Vol - 1

தமிழ் மக்கள் வரலாறு - அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கிபி 1547 - 1792)

தியாகி வேலாயுதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91