உடல் செயலியல் - Udal Seyiliyal

Udal Seyiliyal - உடல் செயலியல்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பொன். விஜயலட்சுமி (Pon. Vijayalakshmi)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123411612
Pages : 286
பதிப்பு : 4
Published Year : 2007
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? உடலும் மருந்தும் 100 வினா விடைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடற்கூற்றியல் (Anatomy: கிரேக்கம்: ἀνατέμνω anatemnō அனா-மேல், τέμνω temnō டோம்-வெட்டு, கூறு) உடற் கூற்றினைப் பற்றிய அறிவியல் ஆகும். இது தாவரம், விலங்கு உள்ளிட்ட உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய அறிவைத் தருவதாகும். உடலின் பகுதிகள் (கூறுகள்) அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ அல்லது நுணுக்குக்காட்டியில் பார்க்கும் வகையிலோ ஆய்வுக்கு உட்பட்ட கல்வியாகும்.

    உடல் அல்லது அதன் பாகங்களை தகுந்த முறையில் வெட்டிக் கூறிட்டோ (dissection), அல்லது வெட்டாமலோ ஆய்வு செய்து, அவை இயற்கையில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனை அறியலாம்.இது உயிரியல், மருத்துவம் ஆகியவற்றின் ஒரு துறையாகும். இதனைத் தாவர உடற்கூற்றியல் (அ) தாவர உள்ளமைப்பியல், விலங்கு உடற்கூற்றியல் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

    விலங்குகள், தாவரங்கள் உடலுக்கு உள்ளாகக் காணப்படும் உறுப்பமைவினை அறிய முயலும் பிரிவு அறிவியலின் உள்ளுறுப்பமைப்பியல் எனப்படும்[1]. அறுவைச் சிகிச்சை, மருத்துவம் போன்ற பயன்தரும் துறைகள் தோன்றி மேம்பாடு அடைந்ததற்கு இப்பிரிவின் பங்களிப்பே காரணம் ஆகும். விலங்கு உடற்கூற்றியலில், மனித உடற்கூற்றியலுக்கு சிறப்பு கற்கை நெறி உள்ளது.

    விலங்கு அல்லது மனித உடற்கூற்றியலில் உடற்பாகங்கள் வாரியாக (எ. கா: தலை, கால்) அல்லது தொகுதி வாரியாக (எ.கா: நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி) எனவும் கற்கலாம். தொகுதி சில பாடப் பிரிவுகளில் மண்டலங்களாக குறிப்பிடப்படுவதும் உண்டு.

  • This book Udal Seyiliyal is written by Pon. Vijayalakshmi and published by New century book house.
    இந்த நூல் உடல் செயலியல், பொன். விஜயலட்சுமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udal Seyiliyal, உடல் செயலியல், பொன். விஜயலட்சுமி, Pon. Vijayalakshmi, Aariviyal, அறிவியல் , Pon. Vijayalakshmi Aariviyal,பொன். விஜயலட்சுமி அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pon. Vijayalakshmi books, buy New century book house books online, buy Udal Seyiliyal tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


Zoology 1000 informations

அறிவியல் அறிஞர் பிரபுல்ல சந்திர ராய்

டால்பின் மீன்களைப் பற்றிய வியப்பிற்குரிய விஷயங்கள்

புல்லாகி, பூடாகி... பரிணாமத் தத்துவமும் தடயங்களும்

கண்டங்கள் - Kandangal

பெண்டுல ரகசியங்கள்

ஹிக்ஸ்போஸான் வரை இயற்பியலின் கதை

அன்றாட அறிவியல்

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 11 - Nobel parisu petra iyarpiyalarignargal 11

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

பண்புடையோரின் பல்துறைப் பார்வைகள் - Panpudaiyorin Palthurai Parvaigal

அகலிகை (தென்மமும் புனைவும்)

புது நெறி காட்டிய பாரதி - Puthu Neri kaatiya Bharathi

குலாத்தி தந்தையற்றவன்

Picture Stories

வேதங்கள் . இந்துயிசம் இந்துத்துவா - Vedangal..Induyisam Induthuva

ஒரு துளியில்...

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91