51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

51 Atsara shakthi peedangal - 51 அட்சர சக்தி பீடங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா (Jabalpur A.Nagaraj sharma)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936358
Pages : 544
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
பொன்னிவனத்துப் பூங்குயில் வனங்களில் விநோதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் நாட்டில் வெவ்வேறு விதமான வழிபாடுகளை மக்கள் ஆன்மிக நம்பிக்கையின்பாற்பட்டு நடத்தி வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் ஏதோ ஓர் அர்த்தம் பொதிந்திருக்கும். அவற்றுக்கென தனிப்பட்ட கதைகள், வழிபாட்டு முறைகள் போன்றவை, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கான சுவாரஸ்யங்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
    இரண்டு சஹஸ்ரநாமங்கள் நம் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்றவை. ஒன்று விஷ்ணு சஹஸ்ரநாமம். மற்றொன்று லலிதா சஹஸ்ரநாமம். அதுபோல் இரண்டு பாகவதங்கள் நம் நாட்டில் பிரபலமாக போற்றப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் என்பது விஷ்ணுவின் அவதாரங்களைத் தாங்கிய கதைகள் கொண்டது. குறிப்பாக கிருஷ்ணர் தொடர்பான சின்னச் சின்னக் கதைகள் நிரம்பியது. இன்னொரு பாகவதம், நம் நாட்டில் பரவலாக சிறப்புற வழங்கப்பட்டுவரும் தேவீபாகவதம். இதில்தான் அன்னை பராசக்தி பற்றிய கதைகள் உள்ளன. துர்காதேவி, சாமுண்டாதேவி, மகிஷாசுரமர்த்தினி என்று பல கதைகளைக் கொண்ட தேவீபாகவதத்தின் அடிப்படையில் பல்வேறு சக்தி தலங்கள் நாடெங்கும் அமைந்துள்ளன. சாக்த வழிபாட்டை மையமாகக் கொண்ட தலங்கள், பீடங்கள் அவை.

    அந்தவகையில் சமஸ்கிருத மொழியில் உள்ள 51 அட்சரங்களை மையமாகக் கொண்ட 51 அட்சர சக்தி பீடங்கள், நம் நாட்டில் காலங்காலமாக மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. அந்தப் பீடங்களுக்கு நேரில் சென்று, பல குறிப்புகளை துணையாகக் கொண்டு இந்நூலாசிரியர் தொகுத்துள்ளார். நேரில் பார்த்த அனுபவங்களையும், கதைகளையும் எளிய வகையில் தந்துள்ளார்.

    இந்நூலில் 51 அட்சர சக்தி பீடங்களுக்குரிய அம்மன் படங்களோடு, அந்த அம்மன் எப்படி இருப்பார் என்கின்ற முழுக் குறிப்பும் வர்ணனைகளும், வரைபட உதவியோடு தரப்பட்டுள்ளன. உக்கிரக ரூபியாக எழுந்தருளி, பக்தர்களின் துன்பங்களைத் தவிடுபொடியாக்கி, மனத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் மலர்ச்சியும் தரும் இந்த 51 அட்சர சக்தி பீடங்களின் சக்திதேவியரை தரிசிக்கும் முழுப்பயனும் இந்நூல் மூலம் கிடைக்கிறது.

  • This book 51 Atsara shakthi peedangal is written by Jabalpur A.Nagaraj sharma and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 51 Atsara shakthi peedangal, 51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா, Jabalpur A.Nagaraj sharma, Aanmeegam, ஆன்மீகம் , Jabalpur A.Nagaraj sharma Aanmeegam,ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Jabalpur A.Nagaraj sharma books, buy Vikatan Prasuram books online, buy 51 Atsara shakthi peedangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

மகா காளி - Maha Kaali

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

கிரிவலம் - Girivalam

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

பெரியபுராணம் (அறுபத்து மூவர் நாயன்மார்கள்) படங்களுடன்

பார்த்த விழி பார்த்தபடி - Paarththa Vizhi Paarththapadi ( Thirukkayilaya Yaaththirai )

ஜோதிடச் சிந்தனைச் செல்வம்

வேதாந்த ஸம்வத்ஸரம் - Vedantha Samvathsaram

சைவ சமயக் கலைக் களஞ்சியம் பாகம் 2 (சைவத் திருத்தலங்கள்)

ஜைன மதம் - Jain Matham

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam

அபிராமி அந்தாதி (பாகம் - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவப்பு சீனா - Sivappu China

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

மூளை தனம் - Moolai thanam

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - Anthapuram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91