பங்கீடு - Pangeedu

Pangeedu - பங்கீடு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408996
Pages : 83
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்,
நோன்பு பண மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைகள் சொல்வதும், கேட்பதும், படிப்பதும் மனித வாழ்வியல் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. எண்ணற்ற கதைகள் தாங்கிய வண்ணம் வார, மாத இதழ்கள் நமது வாசல் கதவைத் தட்டும் காலமிது. நமது கண்களில் தென்படும் கதைகளைப் படித்துப் பார்த்தால். அவைகளில் பெரும்பாலானவை பரபரப்புக்கும் பொழுது போக்குக்கும் உரியனவாக இருப்பதை நாம் காணலாம். கற்பனைக் கதைகளுக்கு மாறாக, வாழ்க்கையில் உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து எழுதப்படும் கதைகள் நமது சிந்தனையை மேலும் செழுமையாக்க உதவும். இப்படிப்பட்ட கதைகளே மக்கள் மனதில் தங்கி, நீண்ட காலம் வாழ முடியும். இத்தகைய கதைகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ' பங்கீடு ' என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் உள்ளவை கதைகள் என்ற போதிலும், உண்மை நிகழ்ச்சிகள் கதைவடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. மாற்றார் நலனும், மனித நேயமும் பேணுதல் என்ற கருத்து, இக்கதைகளில் இழையோடி நிற்பதைக் காணலாம். ஜனசக்தி பத்திரிகையின் துணை ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன் இக்கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். எங்களது நூல்களுக்கு என்றும் ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் வாசகர்கள் இந்நூலுக்கும் அதனை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

  • This book Pangeedu is written by Pathippaga Veliyeedu and published by New century book house.
    இந்த நூல் பங்கீடு, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pangeedu, பங்கீடு, பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Kathaigal - Tamil story, கதைகள் , Pathippaga Veliyeedu Kathaigal - Tamil story,பதிப்பக வெளியீடு கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pathippaga Veliyeedu books, buy New century book house books online, buy Pangeedu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பரமார்த்த குரு கதைகள் - Paramaartha Guru Kathaigal

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரி

உலகப் பழமொழிகள்

மலச்சிக்கலும் தீர்க்கும் வழிமுறைகளும்

பிரதமரின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஏற்ற தொழில்கள்

கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள் - Kadavul Uruvangalai Varaiya Kattrukkollungal

செட்டிநாடு சமையல்

முதல்வர் அண்ணா

நீங்கள் உயரமாக வளர வேண்டுமா?

நேதாஜியின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்

திருமணச் சட்டமும் விவாகரத்துச் சட்டமும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விடுதலையா? - Viduthaiya?

என் மனைவி

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பாதரஸ ஓநாய்களின் தனிமை

ஓஷோவின் ஞானக் கதைகள் - Oshovin Gnana Kadhaigal

ஆகாய பூக்கள்

ஜனகணமன - JanaGanaMana

என் வீடு

சேக்சுபியர் கதைகள் பாகம் 5

பிராயச்சித்தம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும்

உண்மை மனிதனின் கதை - Unmai Manithanin Kathai

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigal

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்

வானம் பார்த்த பூமி - Vaanam Paartha Boomi

Culture Literature Personalities A Collage

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

The Merchant of Venice

பாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள் - Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal

தொழிற்சங்க இயக்க முன்னோடிகள் - Thozhirsanga Iyakka munnodikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91