உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

Uyarvu Ungal Kaiyilthaan - உயர்வு உங்கள் கையில்தான்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123406046
Pages : 91
பதிப்பு : 1
Published Year : 1998
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
உப்புவயல் உயிரின் தோற்றம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பதில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூற்றாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக்கணக்கில் தவம் செய்வதில்லை. ஆனால் இவனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வள்ளுவர் பெருமான் வழிப்படுத்துகிறார்.

     உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் வாழ்க்கைப் பாதை அமைத்துக் காட்டுகிறார். அந்தப் பாதையை அடியொற்றி நல்ல பல அறக் கருத்துகளையும். அனுபவக் கருத்துகைளையும் அழகுற எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துகிறார் நூலாசிரியர் திரு. சிவசூரியன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.

     செய்யுளில் துள்ளலோசை அழகு செய்வது போல் இந்நூலின் உரையாடல் துள்ளிநடையில் அமைந்துள்ளது. இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது.

  • This book Uyarvu Ungal Kaiyilthaan is written by Dr. Sivasuriyan I.A.S and published by New century book house.
    இந்த நூல் உயர்வு உங்கள் கையில்தான், Dr. சிவசூரியன் I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyarvu Ungal Kaiyilthaan, உயர்வு உங்கள் கையில்தான், Dr. சிவசூரியன் I.A.S., Dr. Sivasuriyan I.A.S, Katuraigal, கட்டுரைகள் , Dr. Sivasuriyan I.A.S Katuraigal,Dr. சிவசூரியன் I.A.S. கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. Sivasuriyan I.A.S books, buy New century book house books online, buy Uyarvu Ungal Kaiyilthaan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உலகமகாகவி பாரதி உயர் நோக்கு - Ulagamahakavi Bharathi Uyir Nokku

மரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipadu

நடையியல் சிந்தனைகள் (old - book) - Nadaiyiyal Sinthanigal

இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை - Maanavarkalukana Pothu katurai

எங்கள் ரகுநாதன் - Engal Ragunathan

வீர நினைவுகள் - Veera Ninaivugal

மூடிய முகங்களில் ( சமூக அரசியல் கட்டுரைகள்) - Moodiya Mugangalil (samooga Arasiyal Katuraigal)

இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral

ஆசிரியரின் (Dr. சிவசூரியன் I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)

நயம்பட வாழுங்கள் - Nayampada Vaalungal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம்)

ருசியியல்

உன்னையறிந்தால் - Unnaiarinthal

காந்தியின் பகவத்கீதை

தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும்

வெற்றியின் இரகசியங்கள் பாகம் 2

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள்

அரசியல் என்றால் என்ன?

அன்புள்ள இளவரசனுக்கு

மைக்ரோ பதிவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

இனியவை இனியவை இறையன்பு - Iniyavai Iniyavai Iraianbu

ஜெயகாந்தன் உரைகள்

இன்றைய இந்தியா

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை - ஆஸ்த்மா (காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள்)

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும்

Corporate Communication

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91