கண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal

Kandathum Mozhithal - கண்டதும் மொழிதல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந. ஞானதிரவியம் (N.Gnanathiraviam)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177355352
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, கற்றல், புதினம், வெற்றி
இந்திய விஞ்ஞானிகள் கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படைப்பாளன் - வாசகன் இருவருக்குமான உறவை மிகவும் நெருக்கப்படுத்துவது படைப்பே. இப்போது புற்றீசல்கள்போல் உருவாகிவரும் எல்லாமும் படைப்பு என்ற நிலையை அடைந்து விடுவதில்லை. வாசகனிடம் தன்னை அவனுடைய மிகநெருக்கமானவொன்றாக எண்ணத்தூண்டுபவையே அதற்குத் தகுதியானவை. ஒரு படைப்பால் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம். புதிய சமூகத்தையே உருவாக்கிவிடும் வல்லமை படைப்புகளுக்கு மட்டுமே உண்டு. மார்க்சினுடைய மூலதனம் உலகையே மாற்றியமைக்க கூடிய ஒரு நவீனச் சத்தாந்தத்தை உருவாக்கிவிட்டமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

    அறுபது- எண்பதுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான புதினமொன்று தமிழக அரசியலில் மாபெரும் சலசலப்பொன்றை உருவாக்கியிருந்தமையையும் நீங்கள் அறிவீர்கள். வாசரே ஒருவன் தான் எப்படி இருக்கிறானே அதுபோல்தான் உலகையும் எதிர்பார்க்கிறான். திருப்தி படாத நிலையில் அவன் முரண்படுகிறான். அது அவனுடைய சூழலுக்கேற்ப வெளிப்படுகிறது. அவை படைப்பாகும்போது படைப்பாளனின் எதிர்பார்ப்புகள் பகிரங்கமாகிறது. படைப்பாளன் தன் வாழ்வை அல்லது அனுபவத்தை வாசகனோடு பகிர்ந்து கொள்கிறான். அதிலொரு தன்னிறைவும் அடைகிறான்.

  • This book Kandathum Mozhithal is written by N.Gnanathiraviam and published by Paavai Publications.
    இந்த நூல் கண்டதும் மொழிதல், ந. ஞானதிரவியம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kandathum Mozhithal, கண்டதும் மொழிதல், ந. ஞானதிரவியம், N.Gnanathiraviam, Ilakiyam, இலக்கியம் , N.Gnanathiraviam Ilakiyam,ந. ஞானதிரவியம் இலக்கியம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy N.Gnanathiraviam books, buy Paavai Publications books online, buy Kandathum Mozhithal tamil book.

ஆசிரியரின் (ந. ஞானதிரவியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு நாள் (old book rare) - Oru Naal

சமகாலப்படைப்புகளில் சாதி - Samakaalapadaippugalil Saathi

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


செந்தமிழ் அகராதி - Senthamizh Agaraadhi

தமிழில் விலாச நூல்கள் - Thamilzhil Vilasa Noolgal

தமிழ்நூல் அறிமுகம் - Thamizhnool Arimugam

தமி்ழில் உலா இலக்கியம் - Thamizhil Ulaa ilakkiyam

அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

உரை வண்ணம்

அலகிலா விளையாட்டு - ஓர் அறிவியல் பார்வை

திருக்குறள் அறத்துப்பால் (தொகுதி 1) - Thirukural Arathupal (Part 1)

பொருளிலக்கணக் கோட்பாடு

உரை விளக்கு - Urai vilakku

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தில் மணல் கொள்ளை

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு - Mahatma Oru Marxiya Mathipeedu

உறவு குறு நாவல் - Uravu

திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

பாதையும் பயணமும்

தமிழ் சமஸ்கிருத இலக்கண மரபுகள்

English For Communication and Competitive Examinations

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

பண்டைத் தமிழர் வாழ்வியல் - Pandai Thamizhar Vaazhviyal

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91