வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Veril Palutha Pala

Veril Palutha Pala - வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் (College Reference Books)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048885
Pages : 185
பதிப்பு : 6
Published Year : 2015
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
வானம் பார்த்த வனம் அறிஞர்களின் சிந்தனையில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில எழுத்தாளர்கள், மக்களின் மனி மண்டபங்களில் மகுடாதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் எழுத்து மனிதனைத் தொடுகிறது. தொட்டு அவனைத் தூக்குகிறது என்பதுதான். அவரது மைக்கூட்டிற்குள் நீலம் பூத்து நிமிருகிறபோது, மண்ணுக்காகக் குரல் கொடுக்கிற அவரது மகத்துவம்தான் 'தாள் மேடைகளில்' தளிர்நடை போடுகிறது. எழுத்து வேள்வித்தீயில் எழுந்திடும் நீலப்பூவாக இருக்கிறவர் சு. சமுத்திரம் அவர்கள்.

    நான் விரும்பி அடைந்த நண்பர்களில் அவர் முதல் வரிசை மனிதர். ஒரு கவிஞனுக்குரிய வெள்ளை மனமும், வேகப் பிளிறலும், ஒரு சமுதாய விஞ்ஞானிக்கு வாய்க்க வேண்டிய அடங்காத சினமும், ஆழமான அணுகலும், பாரம் சுமக்கிற மக்களுக்காகத் தனது எழுதுகோலைப் பகிர்ந்து கொள்கிற பக்குவமும், நீண்ட நாள் நிலைத்திருக்கப்போகிற தீர்க்க தரிசனமும் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அடையாளங்களாகும்.

    அவரது எழுத்துகளும் வாழ்க்கைக்கும் பெரிதான இடைவெளி ஒன்றும் இல்லை. கனமான நாவல்களுக்காகக் காலம் அவரைக் கௌரவப்படுத்துவம்.

    நுரைக்கிற சமுத்திரத்தின் நூதனமான கதை இது!

  • This book Veril Palutha Pala is written by Su. Samuthiram and published by Arivu pathippagam.
    இந்த நூல் வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), சு. சமுத்திரம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veril Palutha Pala, வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), சு. சமுத்திரம், Su. Samuthiram, College Reference Books, காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் , Su. Samuthiram College Reference Books,சு. சமுத்திரம் காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Su. Samuthiram books, buy Arivu pathippagam books online, buy Veril Palutha Pala tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool)

ஶ்ரீ ராமானுஜர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மணிக்கொடி காலம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கையொப்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காதுகள்(சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

வணக்கம் வள்ளுவ! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (சு. சமுத்திரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சத்திய ஆவேசம்

காகித உறவு - Kaagidha Uravu

வாடாமல்லி - Vaada Malli

ஏவாத கணைகள் (old book - rare) - Yevaatha Kanaigal

மண் சுமை

லியோடால்ஸ்டாய் நாடகம்

வளர்ப்பு மகள் - Valarpu Magal

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

லியோ டால்ஸ்டாய் (நாடகம்)

தலைப்பாகை

மற்ற காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் வகை புத்தகங்கள் :


கற்றல் கற்போர் உளவியல்

விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam

தற்கால இந்தியாவில் கல்வி

கல்வி உளவியல்

மனித உரிமைகள் - Manitha Urimaigal

இலக்கியத் திறனாய்வு இசங்கள், கொள்கைகள் - Ilakiya Thiranaivu Isangal,Kolgaikal

Pedagogy of Computer Science

மரபியல் (பட்டப் படிப்பிற்குரியது)

செல்லியல் (பட்டப் படிப்பிற்குரியது)

முதுகுநாணுடையவை பாகம் 1 (பட்டப் படிப்பிற்குரியது)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

நல்ல மனம் - Nalla Manam

நரியின் தந்திரம் - Nariyin Thanthiram

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

அறிவை வளர்க்கும் அரிய செய்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91