நமது கீதை - Namathu Geethai

Namathu Geethai - நமது கீதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 348
பதிப்பு : 10
Published Year : 2010
விலை : ரூ.299
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சரிந்த சாம்ராஜ்யம் இந்துமதமும் தமிழரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அகில இந்திய ஆரிய தர்ம சேவாசங்கத்தார் -தயவு செய்து பெயரை மறவாதீர்! கீதை ஜயந்தி கொண்டாடினார்களாம். - அதற்கு ஆசி மொழி அனுப்பிய ஆச்சாரியார், "உன் கடன் பணி செய்து கிடப்பதே. மனிதவர்க்கத்தின் நன்மைக்காகவே என்றும் உழைக்க வேண்டும், சொந்த நன்மையை நாடாதே" - என்ற இவைகள் கீதா ரகசியம், இந்த உண்மைகளை எந்த மதம் போதித்தாலும் அது கீதையின் தத்துவந்தான். பேரும் முறையும் எவ்விதமிருப்பினும் இருக்கட்டும். அதைப் பற்றி கவலையில்லை" என்று தெரிவித்திருக்கிறார். எங்கு தங்கள் "கொள்கை"யின் சாயலோ, சாரமோ இருப்பினும், அது தம்முடையது என்று கொள்வது ஆரிய தர்மம் என்று, ஆச்சாரியா அறிவிக்கிறார். அதே முறையிலே தான், குளத்தங்கரை கனபாடிகள், ஜப்பான் ராஜா பிதிர்தேவதைகளிடம் பேசினது ஆரியம் என்று அகமகிழ்கிறார். கீதையிலிருந்து ஆச்சாரியார் எடுத்துக் காட்டும் கருத்து, பொதுநீதி - எனவே அது எந்த மார்க்கத்திலுந்தான் இருக்கு.

  • This book Namathu Geethai is written by Arignar Anna and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் நமது கீதை, அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Namathu Geethai, நமது கீதை, அறிஞர் அண்ணா, Arignar Anna, Katuraigal, கட்டுரைகள் , Arignar Anna Katuraigal,அறிஞர் அண்ணா கட்டுரைகள்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Arignar Anna books, buy Amaravathi Pathippagam books online, buy Namathu Geethai tamil book.

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

ஆரிய மாயை - Arya Mayai

நீதிதேவன் மயக்கம்

அறிஞர் அண்ணாவின் 1858-1948

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

புதிய வரலாறு

இரங்கற் இலக்கியம் - அறிஞர் அண்ணா

கிளி நிறம் பெற்ற கழுகு

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

நிலையும் நினைப்பும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


The Tamil Concept of Love

இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்

நம்புங்கள் இப்படியும் சிலர் இருந்தார்கள்

கடற்கரையிலே

அரசியல் என்றால் என்ன - Arasiyal Endraal Enna

கவலைப்படாதே!

நதிமூலம் - NAthimulam

அல்லிக் கேணி

வளம் தரும் மரங்கள் பாகம் - 5

மீறல்தான் கலை முரண்தான் நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

விலகு விபரீதம், பிறகு நான் கொன்றேன் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இலக்கணச் சிந்தனைகள்

நவம்பர் நிலா

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

தொல்காப்பியச் சிந்தனைகள்... இலக்கியம்

முகம் இல்லாத பொம்மைகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சிவகாமியின் சபதம் (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) - Sivagamiyin Sabatham(Irandu Thoguthigalum Serthu)

இந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum

ஏட்டிக்குப் போட்டி - Etikku Potti

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91